Tuesday, August 25, 2026

Heartiest birthday greetings to my esteemed Cabinet colleague, Hon’ble Minister of Finance and Corporate Affairs, Smt. Nirmala Sitharaman Avl

 Heartiest birthday greetings to my esteemed Cabinet colleague, Hon’ble Minister of Finance and Corporate Affairs, Smt. Nirmala Sitharaman Avl

Wishing you good health, happiness, continued success, and many more years of dedicated service to the nation.
மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு Nirmala Sitharaman இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், நிதி நிர்வாகத்தில் சீர்திருத்தங்களுக்கும், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்தும் வகையிலும் தங்களது சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வரும் தங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
Nirmala Sitharaman BJP Tamilnadu BJP Delhi

No comments:

Post a Comment

https://youtu.be/fXTne0II-0w?si=bSaawb4a47xu9qYL

  https://youtu.be/fXTne0II-0w?si=bSaawb4a47xu9qYL