Friday, August 21, 2026

நாடளுமன்றத்தில் ராகுலை வறுத்தெடுத்த அமித்ஷா.. அவையே சிரித்தது இனி EVM பேச்சை எடுப்ப..!

 நாடளுமன்றத்தில் ராகுலை வறுத்தெடுத்த அமித்ஷா.. அவையே சிரித்தது இனி EVM பேச்சை எடுப்ப..!

பார்லிமெண்டில் பப்புப் பயலை புரட்டி புரட்டி எடுத்த அமித்ஷா... இத்தாலி வித்துக்கு மூஞ்சி செத்து போச்சு.... #அமித்ஷா பேசியது: "எப்போ பார்த்தாலும்... முட்டையிட்ட பெட்டை கோழியை போல, கவ்..கவ்..கவ் என... தேர்தல் திருட்டு,..தேர்தல் முறைகேடு..னு பேசி ஒரு பயனும் இல்லை.... மக்கள் எங்களை தேர்வு செய்து இருக்கிறார்கள்.... எங்கள் ஆட்சி தான் நடக்கும்... புதிய வாக்காளர் பட்டியல் தவறுனா... என்னா மயூத்துக்கு தேர்தலில் போட்டியிட்டீர்கள்...!!??. ஏன் தேர்தலில் வென்று பிறகு சத்தியப்பிரமாணம் எடுத்தீர்கள் என்று, இந்த நாட்டு மக்களுக்கு சொல்லுங்கள்... இந்த நாட்டின் பிரதம மந்திரியாக, முதலமைச்சராக யார் வரவேண்டும் என்பதை..., இந்த நாட்டின் மக்கள் தான் தீர்மானிப்பார்கள்.... அந்நிய நாட்டில் இருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள் தீர்மானம் செய்வார்களா? செய்ய வேண்டுமா? கூச்சமின்றி புது டீ சர்ட் அணிந்து கொண்டு சத்தியப்பிரமாணம் எடுக்கிறீர்களே... பிறகு இப்படி பேச... வெட்கமாக இல்லையா...!!!?

No comments:

Post a Comment

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...