We all #supportGyaneshKumar CEC

Yesterday night
நாம் வாழ்க்கையில் முன்னேறத் தடையாக இருப்பது எது தெரியுமா? நாம் அடுத்தவர்களின் கருத்துக்களுக்கு அதிகம் மதிப்பளிப்பதுதான்..
நேற்று வரை திமுக போல ஒரு அரசியல் கட்சி கிடையாது! ஸ்டாலின்
போல ஒரு தலைவர் கிடையாது!! தளபதி தளபதி என்று சொன்ன வாயாலே இப்படி எல்லாம் மாறி மாறி உங்களின் சுயநல தேவைக்கு பேசுகிறீர்களேடா! ஒருவேளை மக்களுக்கு ஞாபக சக்தி குறைஞ்சு போச்சா என நினைத்து…..! நேத்தைக்கு ஒரு பேச்சு பேசுறீங்க இன்னைக்கு ஒரு பேச்சு பேசுறீங்க! அன்னைக்கு நாங்க திமுகவைப் பாதுகாக்கிற பாதுகாவலர்! கடைசி வரை இருக்கப் போற மெய்க்காப்பாளர் என்றெல்லாம் பேசினீர்களே! இப்ப தன்மானம் இல்லாமல் வாய்க்கு வந்தபடி பதவிக்காக ஆசைப்பட்டு பேசுகிறீர்களே!ஏதாவது அறிவு நாணயம் இருக்கா உங்களுக்கு! கட்சிப் பணி செய்தபோது எங்களை முதுகில் குத்தியதால் நாங்கள் வெளியே வந்து விட்டோம்! நாங்கள் ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல ரோஷம் தான் எங்களுக்கு வாழ்க்கை! உங்களை மாதிரி பதவி மோகமோ பதவி வெறியோ அதற்காக உங்களைப் போல் வாசலில் காத்துக் கிடக்க முடியாது! மதிக்காவிட்டால் அது யாராய் இருந்தால் என்ன எங்கள் வேலையை பார்க்க வெளியே வந்து விடுவோம். எல்லாம் அளவு தான் இப்படியா உங்களைப் போல பேசிக் கொண்டு சூடு சொரணை இல்லாமல் இருப்பது.! அரசியல் என்ன கமிஷன் கடை வியாபாரமா!?இல்லை மாட்டுத்தரகு வியாபாரமா!? பதவி என்பது மலையின் மீது நிற்கும் மேகம் போன்றது! பணி முடிந்ததும் அதற்கான அமைதியுடன் தத்துவமாக வேண்டும். இன்ஜினாக முயன்றவர்கள் இப்பொழுது கடைசி ரயில் பெட்டியைப் பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள்! இப்படித்தான் உங்கள் வேடங்கள்; சூழநிலைக்கு ஏற்ப பிழைப்புகள்…. Until yesterday, there was no political party like DMK! There was no leader like Stalin !! With the same mouth that called him Commander Commander, you're going back and forth like this, speaking to suit your selfish needs! Thinking that maybe the people's memory has weakened...! Yesterday you give one speech, today you give another speech! You said things like, "We are the protectors safeguarding DMK for Amma! We will be the true guardians until the end!" And now, without any self-respect, you're speaking out of turn, craving positions! Don't you have even a shred of knowledge or shame! When we were working for the party, we came out because you stabbed us in the back! We're not some greens you can pluck—we're full of fury, that's our life! Unlike you, we can't be swayed by lust for power or hatred for positions, waiting at the doorstep like you do! If we're not respected, no matter who it is, we'll just step out and look for work elsewhere. Everything has its limits—how can we stay without heat like you, spouting nonsense without any basic decorum!? Is politics a grocery shop commission business!? Or a cattle trading business!? A position is like a cloud standing atop a mountain! Once the work is done, one must step aside peacefully, philosophically. Those who once aspired to be engines are now running to catch the last train compartment! That's how your disguises adapt to circumstances for survival... #MDMK #tamilnadupoltics #MDMK #tamilnadupoltics