தமிழ்நாட்டுக்கு கூடுதல் நீர் திறக்க பரிசீலனை செய்வோம்" - தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உடனான சந்திப்புக்கு பிறகு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதிவு*
*“தமிழ்நாட்டுக்கு கூடுதல் நீர்" - சந்திரபாபு உறுதி* 1. *சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஏற்கனவே 4.08 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது.* 2. *எங்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை இருக்கின்ற போதிலும் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் நீர் திறக்க பரிசீலிப்போம்.* 3. *கோதாவரி, காவிரி ஆறு ஆறுகளை இணைப்பது நீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வாக அமையும்.* 4. *நீர் ஆதாரங்களை பயன்படுத்துவதில் இணைந்து செயல்பட்டால் இரு மாநிலங்களும் வளப்படும்.* 5. *தண்ணீர் என்பது ஒத்துழைப்பிற்கான ஒரு ஆதாரமாக இருக்க வேண்டுமே தவிர, மோதலுக்கானதாக இருக்கக் கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.*
Subscribe to:
Post Comments (Atom)
OCT 18 2026
Remember how foreign-funded activists like Medha Patkar tried their best to deprive the Kutch region of Narmada water until Modi called th...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
No comments:
Post a Comment