Monday, October 26, 2026

இதுவே நமது உயிலாக இருக்கட்டும்

 யாராயிருந்தாலும் மனித வாழ்க்கை என்றேனும் ஒருநாள் முடியப் போவதுதான். நிரந்தரமானவர் யாருமில்லை. தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை அமைதியாக ஏற்று கம்பீரமாக, சமரசம் செய்து கொள்ளாமல், தன்னைப் பற்றிய கழிவிரக்கத்திற்கு இடம்கொடுக்காமல், ரசனையோடு வாழ்ந்து நிறைவு செய்திருந்தார் என்று நமக்கு பெருமை சேர்க்கும் விதமாக நம் காலத்துக் பின் பேச வேண்டும்.

இதுவே நமது உயிலாக இருக்கட்டும் #வாழ்க்கை #ksrpost #KSRadhakrishnan #கேஎஸ்ஆர்போஸ்ட் 17-10-2026



No comments:

Post a Comment

OCT 18 2026

  Remember how foreign-funded activists like Medha Patkar tried their best to deprive the Kutch region of Narmada water until Modi called th...