Monday, October 26, 2026

சேவை நாயகர் பிரதமர் மோடி அவர்களின் 25 ஆண்டு நல்லாட்சி

 “சேவை நாயகர் பிரதமர் மோடி அவர்களின் 25 ஆண்டு நல்லாட்சி”

Shri Narendra Modi ji stirs a new consciousness in the country. 25 years of Narendra Modi Modi ji in public life, 13 years as Gujarat’s Chief Minister and 12 years as India’s Prime Minister. From "a new consciousness" to "a new confidence", this has been a journey of transformation, determination and nation-first leadership. Looking back at a journey that has changed the course of India. #25YearsOfSeva கடந்த 25 ஆண்டுகளாக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. ஜி அவர்கள் மக்கள் சேவையையும் நல்லாட்சியையும் தனது அரசியல் பயணத்தின் அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அயராது உழைத்து வருகிறார். குஜராத் முதலமைச்சராக 7 அக்டோபர் 2001 அன்று தொடங்கிய அவரது பொது வாழ்வுப் பயணம், இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமராக, “விக்சித் பாரத் – 2047” என்ற தொலைநோக்குப் பார்வையுடன் புதிய இந்தியாவை கட்டியெழுப்பும் மகத்தான பயணமாகத் தொடர்கிறது. மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களின் 25 ஆண்டுகால மக்கள் சேவை மற்றும் நல்லாட்சிப் பயணத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், நாடு முழுவதும் நடைபெற்று வரும் “சேவா ஜோதி யாத்திரை – விக்சித் பாரத் சங்கல்ப் சபா” நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சென்னையில் பாஜக மாநில தலைமை அலுவலகம் கமலாலயத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டேன்.பின் சேவை ஜோதி பேரணி நடைபெற்றது இந்நிகழ்வில்“விக்சித் பாரத்” உருவாக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களின் தொலைநோக்குப் பயணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பங்களிப்போம். #ViksitBharat2047 #SevaSankalpAbhiyan #25YearsOfSeva #wewilldomodi








No comments:

Post a Comment

OCT 18 2026

  Remember how foreign-funded activists like Medha Patkar tried their best to deprive the Kutch region of Narmada water until Modi called th...