Wednesday, January 28, 2015

‘SRI LANKA: HIDING THE ELEPHANT’ ஆவணநூல் லண்டனில் அறிமுகம்

ஆயிரம் பக்கங்களைக் கொண்ட தமிழின அழிப்பு  ‘SRI LANKA: HIDING THE ELEPHANT’ 
‘ஆவணநூல் லண்டனில் அறிமுகப்படுத்தப்படுகின்றது : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளது இனஅழிப்பினை ஓர் பெரும் ஆவணமாக பதிவாக்கியுள்ள SRI LANKA: HIDING THE ELEPHANT எனும் நூல் லண்டனில் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான ராமு மணிவண்ணன் அவர்கள், ஆயிரம் பக்கங்களைக் கொண்ட இந்நூலினை படைத்துள்ளதோடு, லண்டன் அறிமுக நிகழ்வில் நேரடியாக பங்கெடுக்க இருக்கின்றார்.

சென்னையிலும் ஜெனீவாவிலும் கனடாவிலும் என பல்வேறு முக்கிய தலைநகரங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தின் லண்டன் அறிமுக நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்நிகழ்வில் அனைத்து பொதுமக்களையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அழைத்துள்ளார்.

இந்நிகழ்வு எதிர்வரும் 31-01-2015 அன்று

Harrow Civic Centre, 2nd Floor, Sation Road, HA12XY

எனும் முகவரியில் மாலை 6:30 முதல் இரவு 9:30 மணி வரை இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

Indian Army's Shameful Treatment of Women Recruits

Indian Army's Shameful Treatment of Women Recruits
If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass of the Defence services has in common with the establishment of the make-up artists in Mumbai, would he find it tough to answer?
The common denominator is prejudice - unadulterated, illogical and wholly made in India. Two professions so different in nature, and yet closely bound by a similar discriminatory approach to women.
For decades, women were prohibited from becoming members of the Cine Costume and Makeup Artists Association (CMAA) which was a pre-condition for their entry into the profession. What was there about doing the makeup of artistes which men were qualified to do and women were not? The hostility to women's entry was such that it took decades and a strong woman, Charu Khanna, to challenge this blatant discrimination in the Supreme Court and get it overturned. The Supreme Court ruled earlier this month that the CMAA would have to eliminate the clause in their rules of prohibiting women from becoming members. In this particular case, the Supreme Court acted to uphold justice. One wishes they would do so in other cases too.
Let's talk about women officers in the Defence services. There aren't many of them. The army has just 3 per cent women, the Navy 2.8 per cent and the Air Force performs best with 8.5 per cent. India has one of the worst records in the world as far as recruitment in the Defence forces is concerned - worse, for example, than immediate neighbours Pakistan, Nepal and Sri Lanka.
In India, women are prohibited from combat service. The reason put forth by the service chiefs before the Parliamentary Committee on Women's Empowerment was that in the case of women being captured by the enemy, the troops would be demoralized. So it is not women's safety which is the concern here but that male morale would be affected if "their" women were captured. Women as trophies for the enemy or women as symbols of the nation; nothing about the sovereign rights of women themselves.
History would have been different if the top brass of the Indian Defence services had been around when Lakshmi Bai Rani of Jhansi led her troops into a historic battle or when Begum Hazrat Mahal of Awadh fought against the British heroically.
There are of course pacifist arguments against the militarization of women, but that is another story. Here, patriarchal mindsets inevitably fall back on arguments of culture to justify keeping women out of this or that profession.
The present discrimination against women in the services is so blatant that even in non-combat zones, women face barriers. There are two aspects to this: firstly in non-combat areas, most jobs have been unreasonably kept on a woman-prohibited list, just like what the make-up artists faced. The services snubbed the Parliamentary committee, brushing aside their recommendations in meetings in 2010 and 2011 to open up more non-combat branches and also to enhance the number of women in the medical services.
The second aspect of discrimination is in the differential treatment meted out to men and women in the recruitment of what is known as short commissioned officers. In 1991, when India's gender record was under scrutiny by newly-active UN agencies, the obnoxious bar on women' s recruitment in non-combat jobs was removed and women were recruited as short service commission (SSC) officers, but only for a period of five years. Men were also recruited as SSCs on the same terms of service.
The shortage of officers as well as the commendable role of SSCs - both men and women - during these years led to a revision in the period of service from five years to seven years and then upto 14 years. But whereas all women were removed from service soon after the completion of 14 years, men were given extensions and were also offered permanent commissions often in the same branches and work where the women had worked. Not only did this mean unemployment for women, but also a denial of pension and medical benefits which were available only for those who completed 20 years of service.
The situation was the same in all the three services.
Many of the women being removed were in their mid-30s and at the peak of their careers, bright, articulate, energetic, committed to serving the nation. Their records of service were excellent. There was no reason at all to deny them the same opportunities of permanent commission that the men were being offered, all, it must be stressed in non-combat roles.
Their fight to be treated on equal terms led to threats from their superiors but the women stayed the course.
The then Defence Minister Mr Anthony, in response to demands raised in Parliament, gave some assurances.
The number of departments where women could be recruited was increased marginally. It was also stated that women in some departments would be offered permanent commissions. This was a small step forward but not nearly enough because it was not with retrospective effect.
Again, just like in the case of the make-up artists, the women in the services were forced to go to court. In 2010, the Delhi High Court ruled in favour of the women. The Air Force accepted the court order and the women officers were absorbed as permanent commissioned officers. The Army refused to accept the judgment.
Mr Anthony failed to prevent them from their churlish appeal to the Supreme Court which unfortunately admitted the appeal, though it refused to grant a stay on the order. Thus although a Damocles sword hangs over the heads of the women who have completed 14 years, the Army has been unable to remove them from service.
But the worst is the Navy. They removed the women from service even while the case was pending. These nine women have been once again forced to go to the court. The three services are under the same Ministry. The three services had the same policy for short commission officers. When the Air Force has implemented the court orders, why should the army appeal and why should the navy refuse to retain the women even after the court order?
From the 29th of October 2010 till the latest date of hearing just last week, the Navy has been procrastinating, using devious methods to delay court hearings, leading to harassment of women who had served the Navy with such dedication and who have been literally thrown out, only because they are women.
Recently, the central government directed its Attorney General to advise the income tax department not to appeal against a High Court judgement which ruled in favour of Vodafone in the case of payment of a tax liability of 3,200 crores. Forget the revenue loss to the exchequer. This is considered necessary to appease foreign companies so that they invest in India.
It looks as if the government looks at judgments through a corporate lens, not a lens of social and gender justice. Otherwise why should it not give instructions to ensure that the services honour the High Court judgment in favour of women? The new Defence Minister should move swiftly. He should ensure that the Army and Navy withdraw their patriarchal petitions in the Supreme Court.
Don't shame India by continuing discriminatory practices and laws against women.
Disclaimer: The opinions expressed within this article are the personal opinions of the author. NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same.

123 இந்தியாவே ஓடாதே! நில்




2008-இல் மன்மோகன் சிங்க் - புஷ் ஒப்பந்தம் ஏற்பட்ட போது "123 இந்தியாவே ஓடாதே! நில்! என்ற நூலை எழுதினேன்.
123 அனு ஒப்பந்தம் எப்படியெல்லாம் சீரழிவு இந்தியாவிற்கு ஏற்படும் என ஆவணங்களோடு எழுதி 2008-ல். திரு. வை.கோ அவர்கள் வெளியிட்டு திரு.எஸ்.நல்லகண்ணு அவர்கள் முதல் பிரதியை பெற்று கொண்டார்.
Photo: 2008-இல் மன்மோகன் சிங்க் - புஷ் ஒப்பந்தம் ஏற்பட்ட போது "123 இந்தியாவே ஓடாதே! நில்! என்ற நூலை எழுதினேன்.
123 அனு ஒப்பந்தம் எப்படியெல்லாம் சீரழிவு இந்தியாவிற்கு ஏற்படும் என ஆவணங்களோடு எழுதி 2008-ல். திரு. வை.கோ அவர்கள் வெளியிட்டு திரு.எஸ்.நல்லகண்ணு அவர்கள் முதல் பிரதியை பெற்று கொண்டார்.

ஸ்ரீலங்கா பிரதிநிதி ஜெனிவாவிற்கு அவசர பயணம்.

ஐ நா விசாரணை குழு இலங்கைக்கு செல்லுமா?
நாடு கடத்த தமீழிழ அரசாங்கம் கோரிக்கை?

ஸ்ரீலங்கா தொடர்பில் மீது ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின் அனைத்துலக விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் முடிப்பதற்கு முன்பாக, ஐ.நா.விசாரணைக்குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு ஐ.நா ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அனைத்துலக ஆலோசகரை அவசரமாக ஜெனீவாவுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுப்பியுள்ளது.
சிறிலங்காவில் ஆட்சிபீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த வாய்ப்பை ஐ.நா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ஐ.நா உயர் ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் கோரியுள்ளார்.
இந்நிலையில் வரும் மார்ச் மாத அமர்விற்கு முன்னதாக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கை குறித்த நிலைப்பாட்டை மாற்றுவதற்கு தாங்கள் முயல்வதாகவும் அதற்கு ஜனாதிபதியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகரை ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் உருத்திரகுமாரன் அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடித்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நம்பகமான மூன்றாம் தரப்புக்களின் ஆதாரங்களை விசாரணைக் குழு ஏற்கனவே பதிவு செய்து முடித்திருக்கும். எனினும், இலங்கைத் தீவில் உள்ள பல பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் தமது வாக்குமூலங்களைக் கொடுக்கவில்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆகவே இந்த வாய்ப்பை நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கப் பயன்படுத்தப்பட வேண்டும்.
மேலும் ஐ.நா விசாரணைக்குழுவின் இலங்கை;கான பயணம் மேலும் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றும் பாதிக்கப்பட்டவர்களின் விசாரணை மட்டும் அன்றி, குற்றவாளிகளும் விசாரிக்கப்படவேண்டியது அவசியம். இந்த விசாரணை, நேரடியாகக் குற்றம் புரிந்தவர்களை நிர்ணயிக்க மட்டும் அல்லாமல், கட்டளைப் பொறுப்பின் சங்கிலித் தொடரில் எந்தெந்த அதிகாரிகள் பொறுப்பைக் கொண்டிருந்தார்கள் என்பதை தீர்மானிக்கவுமேயாகும். 

தடயவியல் ஆதாரங்களை பெற சம்பவம் நடந்த இடங்களுக்கு செல்வது இன்றியமையாதது என தெரிவிக்கப்பட்டுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடித்தில் சிறிலங்கா விவகாரம் தொடர்பிலான அறிக்கையினை சபையில் சமர்பிப்பதற்கு முன்னர் ஆணைக்குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைப்பீர்கள் என நம்பிக்கை கொள்ளவதாக ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, January 25, 2015

How the Buckingham Canal was born

Several people have over the years wanted accurate details about the Buckingham Canal. D.H. RAO, who has been delving in the archival records, provides the detailed story of the Buckingham Canal
In 1800, the Government (the Board of Revenue) was anxious to build a navigable canal from Ennore to Madras by connecting many large and small water bodies, utilising the seasonal river Elambore. Certain people who had a monopoly in the salt trade showed interest, but the Governor was not in favour. However, the project was advertised in the Gazette of December 1801.
A person called Heefke responded to the advertisement and its conditions, which allowed him to collect a reasonable toll for 45 years, apart from enjoying some other privileges from the Government.
The inception of the Canal was thus due to a private enterprise. In 1801, Heefke, with one Basil Cochrane as security, obtained a concession from the Government. He commenced the excavation of a canal, for small craft, from the northwest Blacktown wall through strips of land and shallow backwaters from Madras to Ennore, a distance of 11 miles.
The work was finished in 1806 by Cochrane who, in 1802, had obtained the entire control of the Canal. This portion was named Cochrane’s Canal. This canal was soon afterwards extended by him to Pulicat Lake, 25 miles north of Ennore.
The canal remained the property of Cochrane till 1837, when he left India, leaving its management to Arbuthnot & Co. It was then taken over by the Government, who paid Cochrane Rs. 14,061 a year till 1847, the date of expiry of his lease. Government then paid him compensation and took over the canal. In 1852, extensive improvements to the existing line of canal and further northward extension were undertaken. In 1854 the first lock was built at Sadayankuppam. By 1857, the canal had been extended to Durgarayapatnam, 69 miles north of Madras. It was then called the East Coast Canal.
At the same time, a new canal was excavated from the Adyar River southwards for a distance of 35 miles from Madras by joining the backwaters along the coast.
By 1876, the North Canal had been extended to Krishnapatnam, 92 miles from Madras. The next year, a fresh impetus was given to extending the canal as a measure of famine relief to the poor, and the canal was extended up to the Pennar River, 114 miles north of Madras. About the same time, the Junction Canal was excavated, within Madras city, to connect the Cooum and Adyar Rivers, the starting points of the North and South Canals respectively. The extension of the canal to the northern limit at Peddaganjam was completed in 1878, and its extension to the southern limit at Marakkanam was completed in 1882. The canal was then renamed the Buckingham Canal.
Soon after the completion of the excavation of the entire canal, it was found that it was fit only for navigation at high tide by small craft. This state of affairs necessitated an entire reconsideration of the design. Between 1883 and 1891, flood gates and diversion canals in some places were added. By the end of 1897, locks had been constructed along the whole length of the Canal, with provision for passing upland drainages across the Canal, so as to retain a surface water level approximating the level of the highest prevailing tide. When the Canal was completed it was approximately 265 miles (420 km) long.
A chronology North Canal
1800-02 Preparations for a navigable canal by Government.
1802 Heefke given the work to ‘cut’ a canal from Ennore to Madras. Work starts from northwest bastion of Black Town wall towards Ennore River.
1806 Reaches Ennore Lake and then Pulicat Lake, 40 km.
1837 Cochrane leaves India, but continues to get lease amount through his agents, Arbuthnot & Co.
1847 overnment takes over Canal.
1854 First lock at Sadayankuppam (near Ennore)
1857 Reaches Durgarayapatnam (Armagaon), 112 km.
1876 Reaches Krishnapatnam, 147 km.
1877 Reaches Pennar River (famine period), 182 km.
1878 Reaches Peddaganjam – connecting Krishna-Godavari Canal, 297 km
Extended upto Cooum River in Madras Called “North Canal” – length 315 km (196 miles)
South Canal
1857 A new canal excavated from Adyar River towards Papanchavadi and further south, joining large water bodies, 56 km.
1878 Papanchavadi to Palar River (Sadras) completed.
1882 Reaches Marakkanam lake, 123 km
1882 Named ‘Buckingham Canal’.
1883 Construction of flood gates and diversion canals.
1897 Locks construction.
1900 The whole canal (420 km) becomes navigable. Total length 257 km in Andhra Pradesh and 163 km in Tamil Nadu.
1877 Link canal from Cooum River to Adyar River. Famine period. 8 km.

திருமதி.சோனியா காந்தி பற்றிய வெளிவந்த நூலை குறித்து இந்த வார out look இதழ் வெளியிட்டுள்ள கட்டுரை குறிப்புகள்.


RAJIV’S GIRL ETERNALLY.
Sonia would recall how India spoke to her in French, knowing she was more fluent in it. Later when she ripped the hem of her dress, she took out a needle and thread and stitched it up.
Her father told Rajiv, “ I only have to look you in the eye to see what you’re like. I do not doubt you. My doubts have to do with my daughter. She’s too young to know what she wants”.
Her mother Paola burst into tears when she saw Sonia, her head covered in a red and purple veil, wearing jasmine bracelets and necklaces, hands, feet covered in Mehendi.
On June 20, 1975, the party organized a solidarity rally. Sanjay suggested the whole family be there, “I’d prefer it if you didn’t decide for us, “ Rajiv spat Back at him.
A month before Sanjay’s crash, DGCA Air Marshal J. Zaheer had told his superiors how Sanjay persistently violated the security code. He was replaced by his second-in-command.
After the announcement from the doctors, Sonia asked Pupul to accompany her to choose clothes for Indira’s final journey. They chose her favorite-a pale-rose sari.
“They’ll kill you,” Sonia told Rajiv when he said he was being asked to become prime minister. “I have no choice, they’ll kill me anyway, whether I’m in power or not.”
Around midnight, Priyanka was informed of her father’s death. It was left to the 19-years-old to break the new to her mother. Sonia let out a guttural cry, then began coughing and choking.
It was lunchtime at Harvard when Priyanka called Rahul. She asked a classmate to tell him to call home. An hour later, he heard the news “I knew it, I knew it,” the young man wailed.
They did not see Rajiv. They could not. They were told the body was in such bad shape that it couldn’t be embalmed. They only saw the coffins, his and his bodyguard Pradip Gupta’s.
“I would it by failing Congress, I‘ll fail Nehru Indira, Rajiv,”Sonia and Amitabh. “Don’t confuse them with the leaders of now. They are sycophants,” he told her. Priyanka disagreed.

இந்தியா - அமொரிக்கா உறவுகள்


நேரு கென்னடி காலத்தில் இந்தியா, அமொரிக்கா, உறவுகள் மேம்பட்டு இருந்தது.
Harry S.Truman (1951)
Dwight D. Eisenhower (1956)
Kennedy (1962) 
கென்னெடி - சீனா போரின் போது நேருவின் வேண்டுகோளின்படி இந்தியாவிற்கு 600 மில்லியன் டாலர் உதவி வழங்கினர் .
அதன் பின் அதிபர் ஜான்ஸன் காலத்தில் உறவு பாதிக்க ஆரம்பித்தது. அதிபர்கள் நிக்சன், ரீகன் சீனியா புஷ், ஜீனியா, புஷ் காலங்களில் கசப்பான சம்பவங்கள், உறவுகள்
சரியில்லை. இந்திரா காந்தி காலத்தில் சோவியத் ரஷ்யாவுடன் நெருக்கமாக இருந்தார்.
வாஜ்பாய் காலத்தில் கிளின்டனுடன் ஓரளவு அமொரிக்காவுடன் சீரான உறவு இருந்தது.
அதிபர் ஒபாமா இந்தியா வந்து இருகின்றார். நேரு-கென்னடி காலம் போன்று இந்திய -அமொரிக்கா உறவுகள் சீராகலாம் என சிலர் நம்புகின்றனர் .
இது குறித்து (22.01.2015) எக்னாமிக்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள பத்தி..

Friday, January 16, 2015

அனுமதியின்றி அணைகட்டும் சீனா

இந்தியாவில் பிரமபுத்திர நதியின் குறுக்கே அணை கட்டுவதும், மின் உற்பத்தி செய்ய 5 பெரிய திட்டகளையும், பல பெரிய பாலங்களையும் இந்தியாவிடம் அனுமதி பெறாமலே சீனா அரசு கட்டி செயல்படுத்தி வருகிறது.

அருணாச்சல பிரதேசத்தின் வடக்கு பகுதியை சிறிது சிறிதாக சீனாவின் வரை படத்தில் காட்டப்படுகிறது. இந்த பிரச்சனை மன்மோகன் சிங் பிரதமாராக இருந்த காலத்திலேயே எழுந்தும் பிரச்சனைக்கு முடிவு கட்ட முடியாமல் நாம் தவிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.




Thursday, January 15, 2015

(11.01.2015) எகனாமிக் டைம்ஸ் உலகில் சக்தி மிக்க ராணுவத்தை கொண்ட நாடுகளை வரிசைபடுத்தி உள்ளது .
முதலிடத்தில் அமெரிக்கா 2. ரஷ்யா 3. சீனா 4. இந்தியா 5. பிரிட்டன் 6. பிரான்ஸ் 7. ஜெர்மனி 8. துருக்கி 9. தென்கொரிய 10. ஜப்பான் என வரிசையில் உள்ளன. இந்திய , பிரிட்டன் பிரான்ஸ் ஜெர்மனி ஜப்பானை விட முன்னிலையில் உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

China's dam dreams, India's water worries- Very serious issue.



As a lower riparian country India, New Delhi Has often taken up the issues of launching the first unit of the run-of-river hydro power plant with China,Beijing- which has repeatedly assured India that no such project is on the cards.
In April 2013,the Indian Inter-Ministerial Expert Group on Brahmaputra stated: Jia Cha could be the next big hydroelectric project on the mainstreams of Brahmaputra river.It may be followed by hydro electric projects at Lengda,Zhongda,Langzhen, where dam related peripheral infrastructural activity (including four big bridges) has gathered speed.
More frightening is the possibility of a mega-dam on the Great bend of the Yarlung Tsangpo. the IMEG warned: China is carrying out series of cascading run-of-river projects in the middle reaches of Brahmaputra, the same may be replicated in the Great Bend Area as a viable alternative to a single mega project.
Zangmu, the only hydro power plant on the Yarlung Tsangpo, once completed, would probably be acceptable to India. But China plans to have a cascade of five other dams along the river Brahmaputra.
தேர்தலில் வாக்களிப்பது கட்டாயப்படுத்துதல்
பன்னாட்டு அளவில் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பது கடமை அந்த கடமையை அடிப்படை கடமையாக்க வேண்டுமென்று தேர்தல் சீர்த்திருதங்கள் பற்றி விவாதங்கள் நடைபெறுகின்றன . இன்றைக்கு உலகளவில் ஆஸ்திரேலியா, சிங்கபூர், சைப்ரஸ், பெல்ஜியம், அர்ஜென்டினா, உருகுவே , பிரேசில், பெரூ, ஈக்வேடர், நவ்ரோ போன்ற பல நாடுகளில் வாக்களிப்பது கடமையாக்கப்பட்டது.
பெல்ஜியத்தில் 1892 லிருந்து வாக்களிப்பது கடமை என்று சட்டமாக்கப்பட்டது. அவ்வாறு வாக்களிக்கவில்லை என்றால் அங்கு அரசு மற்ற பணிகளில் சேர முடியாது.
ஆஸ்திரேலியாவில் வாக்களிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு அபராதம் செலுத்த தவறினால் சிறை தண்டனை விதிக்கப்படும். கிரேக்கத்தில் பொது தேர்தலில் வக்களிக்கவிட்டால் கடவு சீட்டு, ஓட்டுனர் உரிமம் வழங்கபடாது. இதே போல் பிரேசில், சிலி , ஸ்விட்சர்லாந்து, வெனிசுலா, ஆகிய நாடுகளிலும் அவசியம் வாக்களிக்க வேண்டும் என சட்டங்கள் உள்ளது. இந்தியாவில் குஜராத்தில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பது அவசியம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகத்தில் கிட்டத்தட்ட 23 நாடுகளில் வாக்களிப்பது அவசியம், கடமை அவ்வாறு செய்யாவிட்டால் அதற்கு தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படும். இதே போல் இந்தியாவிலும் எல்லோரும் வாக்களிக்க வேண்டுமென்று மக்கள் பிரதிநிதிதுவ சட்டத்தையும் திருத்த வேண்டும்.

கடல் வளம் நாசமாகிறது.....


கடலிலுள்ள நீர் 63% வேதியல் பொருட்களும் 2 % நன்னீரும் % விழுக்காடு உவர் நீராகவும் உள்ளன. இந்த கலவை விகிதம் ஒவொரு கடலுக்கும் மாறுபடுகிறது. இந்தகலவை விகிதம் பாதிக்கப்பட்டால் கடுமையான விளைவுகள் கடலில் ஏற்படும். 

உதாரணமாக, கடலிலுள்ள உயிரினங்கள் அழியலாம். அதனைத் தொடாந்து இந்த புவியின் தட்ப வெப்ப நிலையை சீராக பராமாக்கும் பணி பாதிக்கப்பட்டு உலகம் பல பாதிப்புகளுக்கு உட்படும் ஏற்கனவே காலநிலை மாற்றத்தினால் பூமி சூடாவதால் கடல் நீர் அதிகமாக சூடாகி அதிலுள்ள வேதியல் தன்மையின் காரணமாக கடல் அமிலத்தன்மை பெற்றுவருவதாக எச்சாரித்து உள்ளனர்.

 உள்நாட்டிலும், கடற்கரையிலும் உள்ள தொழிற்சாலைகளும், சுற்றுலா விடுதிகளும், ஒட்டல்களும் தங்களது கழிவுகளை கடலில் கொட்டுகின்றனர். கடலில் கொட்டப்பட்டு மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளின் அளவு குறித்து அதிர்ச்சியான தகவல்கள் வந்துள்ளன வங்க கடலில் மட்டும் 2,69,000 டன்கள் அளவில் பிளாஸ்டிக் குவியல் மலை மலையாக குவிந்துள்ளது. இதை ஆய்வு செய்யும் மார்குஸ் எரிக்சன் 24 தனது கடல் பயன்களில் மூலம் நேரில் கண்ட அவலங்களை வெளிபடுத்தியும் உள்ளார். 

இப்படி பிளாஸ்டிக் கழிவுகள் ஒரு புறம் இருக்க இன்னோரு கவலை தரும் தகவலும் வந்துள்ளன. தொடாந்து உலகளாவிய காப்பரேட்டுகளின் நிப்பந்ததினால் ஐ.நா.வின் சர்வதேச கடல் நிலப்பரப்பு அமைப்பு பசிபிக் இந்தியா மற்றும் அட்லாண்டிக் சமுத்திரங்களில் ஆழ்கடலில் உள்ள புதைந்து கிடக்கும் கனிம வளங்கள் குறித்து ஆராயவும் தோண்டி எடுக்க 7 உரிமங்கள் வழங்கயுள்ளனர். 

கடலின் ஆழத்திலுள்ள நிலத்தில் கனிம வளங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை பாலி மெட்டாலிக் சல்பைட்ஸ், பாலி மெட்டாலிக் மேக்னீஸ் நோடுல்ஸ் மற்றும் கோபால்ட் வளமுள்ள பெரோ மேக்னீஸ் ஆகியவை. இவை கடலின் ஆழத்திலுள்ள மலைகளிலும். சமவெளிகளிலும் பல ஆயிரம் டன் கணக்கில் ஒட்டியுள்ளன. இவற்றை ராட்சத எந்திரங்கள் கொண்டு தோண்டி எடுக்க ஆரம்பித்தால் இதுவரை நினைத்து பார்க்க முடியாத பல கொடிய பாதிப்புகள் ஏற்ப்படும். 

எண்ணற்ற அரிய வளங்களையும் பூமியின் தட்ப வெப்ப நிலையை சீராக பராமரிக்கும் மிக அற்புதமான பணியை செய்து வரும் கடல்களும் சமுத்திரங்களும் ஒயாத லாப வெறியினால் பெரும் குப்பைத் தொட்டிகளாகும். இயற்கையின் அருட்கொடைகளை மனித இனம் நாசம் செய்கிறது. இது நியாயம் தனா?


Tuesday, January 13, 2015

தமிழகத்தில் ஆயிரக்கான ஏக்கர் விளைநிலங்கள் காலியாகிவிட்டது

தமிழகத்தில் விவசாய தொழில் தொன்று தொட்டு நடந்து வந்தது. ஓவ்வொரு மாவட்டத்திலும் விவசாய நிலங்களின் அளவு தற்போது குறைந்து கொண்டே வருகிறது.  ஊதாரணத்திற்கு கடந்த  மூன்று ஆண்டுகளில் காஞ்சிபுரம், திருவள்ளு மாவட்டங்களில் மட்டும் 5000 ஏக்கர் நன்செய் நிலங்கள் புன்செய் நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளதாக தொpகிறது. திருவள்ளூர்  மாவட்டத்தில் வீட்டு  மனை திட்டங்களுக்காக நில வகை மாற்றத்திற்கான விண்ணப்பத்தை பெறுவது அதன் மேல்  துரிதமாக  நடவடிக்கை எடுக்க அதிகார பூர்வவமாக நியமிக்கபடாத தனி பிரிவே செயல்படுவதாகவும் மாவட்ட நிர்வாக   அதிகாரிகளும்  இந்த பணியில் ஆர்வம்  காட்டுவதாகவும் கூறப்படுகிறது

தென் பொதிகை - அகத்திய மலையும் கேரளாவிற்கு சொந்தமாக்க திட்டமா?


Sunday, January 11, 2015

நியூட்ரினோ ஆய்வு மையம் – விலைகொடுத்து வாங்கும் பேராபத்து


இவ்வுலகம்தோன்றிமூலத்துகள்கள் (elementary particles), அணுக்கள் (atoms), மூலக்கூறுகள் (molecules), பொருள்கள் (matter)எனஒவ்வொன்றாகஎவ்வாறெல்லாம்உருவாகினஅதுஆற்றலையும் (energy) நிறையையும் (mass) எவ்வாறுபெற்றனஎன்பதற்கானஅறிவியலின்ஆய்வுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மிக சமீபத்திய கண்டுபிடிப்பான கடவுள் துகள் இவ்வாய்வுகளை ஒரு படி முன்னேர செய்திருந்தாலும், நிலையான முடிவுகளை நவீன அறிவியல் உலகம் இன்னும் எட்டவில்லை என்றே சொல்லலாம். பல்வேறு முனைகளில் இதுதொடர்பான இயற்பியல் ஆய்வுகள் இடம்பெற்று வருகிறது. அதில் ஒரு நிலைதான் நியூட்ரினோ ஆய்வு மையங்கள். இந்த ஆய்வு மையங்கள், உலகெங்கிலும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. பல்வேறு அரசுகளும் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி கூடங்களும் பெரிதளவில் ஒருங்கிணைந்து வருவது இதுவே முதன்முறை எனலாம்.
ஆனால், இந்தியாவில் செயற்படுத்தப் பட இருக்கிற நியூட்ரினோ திட்டம் தொடர்பாக அச்சம் ஏற்படுத்தக்கூடிய செய்திகள் ஏராளம். இத்திட்டம் அறிவியல் உலகில் எவ்வித வெற்றியை ஈட்டித் தர இருக்கிறது என்பதற்கு அப்பால், தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும் சுற்றுப்புறச் சூழலையும் முழுமையாக அழித்தொழிக்க இருக்கிறது என்பது மட்டும் உண்மை. அமெரிக்க ஏகதிப்பத்தியத்தின் ஏவல் ஆளாகவே மாறிவிட்ட இந்தியத் துணைக்கண்டம் அமெரிக்காவின் செயல்பாட்டிற்கும் அமெரிக்க அறிவியல் கூடத்திற்கும் அடியாள் வேலை செய்யத்தான் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை கட்டவிருக்கிறது. எப்படி என்பதனையும் அதன் விளைவுகளையும் நமது மண்ணிற்கு எவ்வகையில் சவாலாக இருக்கப்போகிறது என்பதனையும் தொடர்ச்சியாக பார்ப்போம். நியூட்ரினோ திட்டம் எவ்வகையில் ஆபத்து என்பதனை நமது மக்களுக்கு நாம் புரிய வைத்தால்தான் அதனை எதிர்க்கும் வல்லமையை நாம் பெற முடியும். நியூட்ரினோ திட்டம் தொடர்பாக செல்வதற்கு முன் சிறிது இயற்பியல் புரிதல் தேவை என நினைக்கின்றேன்.

அணு மற்றும் அணுத்துகள்கள்:
இவ்வுலகில்நம்மைச்சுற்றியுள்ளஅனைத்தும் பொருள்கள்(Matter) எனலாம். இப்பொருள்கள்அனைத்தும்அணுக்களால்ஆனவை. ஒருகாலக்கட்டத்தில்அணுவேஇவ்வுலகில்இருக்கும்இறுதித்துகள்எனநம்பப்பட்டது. அணு’ (Atom) என்பதற்கானவிளக்கம் (லத்தீனமொழியில்) ‘பிளக்கமுடியாததுஎன்பதாகும்.பலநூறுஆண்டுகளுக்குமுன்தமிழுலகில், தமிழிலக்கியத்தில்கண்ணுக்குபுலப்படாதசின்னஞ்சிறுதுகளுக்குஅணுஎன்றபெயர்இருந்துவந்துள்ளதையும்இங்குநினைவில்கொள்ளலாம்.
இயற்பியல் ஆய்வுகள் தொடரத் தொடர, அணுவும், எலக்ட்ரான் (electron), புரோட்டான் (proton), நியூட்ரான் (neutron) ஆகியவைகளால்ஆனவைஎனக்கண்டறியப்பட்டது. இவைகளைஅணுத் துகள்கள் (Atomic particles) எனக் கூறுவர்.மேலும், புரோட்டானும்நியூட்ரானும்ஒன்றுசேர்த்துஇருக்கும்பகுதிஅணுக்கரு (Nuclei) எனசொல்கிறதுஅறிவியல்.அணுவினுள்பல்வேறுஉட்துகள்கள்(Subatomic particles) இருப்பதாகவும் பிறகுகண்டறியப்பட்டது. அணுஉட்துகள்களைமூலத்துகள் (எதனாலும்உருவாக்கப்படாதவை) மற்றும்கலவைத்துகள்கள்எனப்பிரித்தனர்.எலக்ட்ரான் ஒரு மூலத்துகள் ஆகும். அதில் எதிர்மறை மின்னூட்டம் (negative charge)உள்ளது. புரோட்டானில் நேர்மறை மின்னூட்டம் (positive charge) உள்ளது. நியூட்ரான் எவ்விதமான மின்னூட்டமும் இல்லாத அணுத்துகள் ஆகும். முதலில் நியூட்ரினோவிற்கும் நியூற்றான் என்ற பெயரே இருந்தது. இரண்டையும் வேறுபடுத்தவே பிற்காலத்தில் இத்தாலிய மொழியில் நியூட்ரினோ என்று பெயரை மாற்றியமைத்தனர். இத்தாலிய மொழியில் அதற்கான அர்த்தம்“A little neutral one” என்பதாகும்.

நியூட்ரினோபிசாசு துகள்:
சூரியனில் இருந்து பூமியை நோக்கி பொழிந்து வரும் காஸ்மிக் கதிர்களில் இருந்து உருவாகும் ஒரு துகளே நியூட்ரினோ. அது வானில் இருந்து இப்புவி நோக்கி பெரு மழையாக நம் கண்ணுக்கு புலப்படாத வண்ணம் பொழிந்துகொண்டேதான் இருக்கிறது. நமது உடலின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவிலும் 60 லட்சம் நீயூட்ரினோ துகள்கள் ஊடுருவிக்கொண்டே இருக்கிறது. இயற்கையாக உருவாகும் நியூட்ரினோக்களால் எவ்வித பாதகமும் இல்லை. அது எப்பொருளுடனும் எவ்வித வினையும் புரியாது. அது இவ்வுலகில் சிறு துரும்பைக்கூட ஒரு பொருட்டாக மதிக்காது. நமது கண்ணுக்கு எவ்விதம் அது புலப்படவே படாதோ அதுபோலத்தான் அதன் பாதையில் நமது மண்ணில் எப்பொருளுக்கும் அத்துகளுக்கு தடங்கல் ஏற்படுத்தக்கூடிய வல்லமை இல்லை என சொல்லலாம். இருக்கும் அணுத்துகள்களிலேயே மிக குறைந்த நிறை கொண்டதான இந்நியூட்ரினோ ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடிய வல்லமை பெற்றதனால் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. படிப்பதற்கு இவ்வளவு நல்ல பிள்ளையாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா? இந்நல்லப்பிள்ளைக்கு அறிவியல் உலகம் முதலில் வைத்த செல்லப்பெயர்பிசாசுத் துகள்
ஆற்றல் அழியா விதியின் படி (Law of conservation of energy)ஆற்றல் என்பது புதிதாக உருவாகாது, அது அழியவும் அழியாது. ஆனால், ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாற்றம் அடையும். ஒரு வினையின் தொடக்கத்தில் இருக்கும் ஆற்றல், இயங்குவிசை என அனைத்தும் வினை நிறைவுறும் தருவாயிலும் நிலைத்திருக்கும். இயற்பியலாளர் வுல்ஃகாங்க் பௌலி (Wolfgang Pauli) 1930 இல் பீட்டாதேய்வு (Beta Decay) தொடர்பாக ஆய்வுகளை செய்யும்பொழுதுவினை நிறைவில் கிடைக்கப்பெற்றஆற்றலிலும் (energy) இயங்குவிசையிலும் (momentum) மாற்றம் இருந்தது. அதாவது அழிவு இருந்தது. இது இயற்பியலின் ஆற்றல் அழியா விதியின்படி முரண்பாடானதாக பார்க்கப்பட்டது. பௌலி, வினையின் இறுதியில் கண்டுபிடிக்க முடியாத ஆற்றலையும் இயங்குவிசையையும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத உட்துகள் ஒன்று கொண்டிருக்கிறது என வரையறுத்தார். ஆனால், அந்த உட்துகளை சோதனை வழியாக நிறுவ முடியாமல் கோட்பாட்டு முறையிலேயே உணர்ந்து வந்தனர். அந்த உட்துகளில் மின்னூட்டம் இல்லாத நிலையில் இருப்பதை அறிந்து, பௌலி அதற்கு நியூட்ரினோ என பெயரிட்டார். அடுத்ததாக வந்த 26 வருடங்கள் நியூட்ரினோவை சோதனை வழியாக கண்டுபிடிக்க முடியாமலேயே இயற்பியலாளர்கள் தவித்து வந்தனர். ஹிக்ஸ் போசானிற்குகடவுள் துகள்என பெயரிட்டது போல நியூட்ரினோவிற்குபிசாசு துகள்என அறிவியல் உலகம் பெயரிட்டது.
இந்திய நியூட்ரினோ ஆய்வு மையம்:
1965 இல் வான்வெளியில் இருந்து வந்துக்கொண்டிருந்த நியூட்ரினோவை (Atmospheric neutrino) உலகிலேயே முதன்முறையாக, டாடா ஆராய்ச்சி கழகமும் ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழகமும்இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழகமும் இணைந்து கோலார் தங்க வயலில் நடந்த ஆய்வில் பதிவு செய்தனர். அப்பொழுதிலிருந்தே இந்திய இயற்பியலாளர்கள் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் ஆவல் இருந்து வந்தது. 1989 இல் இருந்து அதற்கான திட்டமிடல் இருந்து வந்தாலும், பல்வேறு காரணங்களால் காலம் இழுத்துக்கொண்டே சென்றது. 2002 நியூட்ரினோ ஆய்விற்காக நோபல் பரிசு கிடைத்ததை அடுத்து, இந்திய அணுசக்தி கழகமும் (Department of atomic energy)இத்திட்டத்தில் முழுவீச்சில் இறங்கியதை அடுத்து இந்திய துணைக்கண்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
சிங்காராவில் அமைப்பதாக இருந்த இந்த ஆய்வு மையத்திற்கு 2009 இல் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி மறுத்தது.அன்றையசுற்றுச்சூழல்அமைச்சர்ஜெய்ராம்ரமேஷ், “நியூட்ரினோஆய்வுமையத்திற்காகஅனுமதிகேட்டசிங்காராபகுதிக்குஅருகிலேயேமுதுமலைவனசரணாலயம்அமைந்திருக்கிறது. அரிதிலும்அரிதானபுலிவகைகள்வாழும்பந்திப்பூர்மற்றும்முதுமலைபகுதிக்குஅருகில்இத்தகையஆய்வுமையம்அமைக்கஅனுமதிவழங்கமுடியாதுஎனகூறினார்.ஆனால், தேனிமாவட்டத்தில்இருக்கும்சுருதிஅருவிக்குஅருகாமையில்அமைத்துகொள்வதாகஇருந்தால்அமைச்சகம்அனைத்துஉதவிகளையும்வழங்கத்தயாராகஇருக்கிறதுஎன்றும்பரிந்துரைத்திருந்தார்.
அதன்பிறகுஇதுதொடர்பாக, இந்தியநியூட்ரினோஆய்வுமையத்தின்பேச்சாளரும்டாடாஅராய்ச்சிகழகத்தைச்சேர்ந்தவருமானமொண்டால்அவர்கள்எழுதியகடிதத்தில், “சுருளிஅருவிக்குஅருகாமையில்அடர்ந்தவனப்பகுதிஇருப்பதால், ஆய்வுமையம்அமைக்கவேண்டுமானால், பெரும்பாலானமரங்கள்வெட்டப்படவேண்டும். அதற்கானமுழுமையானஅனுமதியையும்ஒத்துழைப்பையும்வழங்கினால்பரிசீலிக்கத்தயாராகஉள்ளோம்எனபதிலுரைத்திருந்தார்.
தொடர்ச்சியாக எழுதிய கடிதத்தில் மொண்டால் அவர்கள், “சுருளியாறுக்கு 30 கிமீ தொலைவில் இருக்கும் தேவாரம் பகுதியில் ஆய்வு மையம் அமைக்க விரும்புவதாகவும் ஆனால், அங்கே ஆய்வு மையத்திற்கு தேவையான நீர் வசதி பெரும் பிரச்சனையாக இருக்கும். அதனை சரி செய்ய அரசு முன்வந்தால் திட்டத்தினை செயல்படுத்துவதில் எங்களுக்கு சிரமம் இருக்காதுஎன கூறினார்.
பரிசீலிக்கப்பட்ட மூன்று இடங்களிலும் அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்பதனை முதலில் பார்ப்போம். நியூட்ரினோ ஏனைய அணுத்துகள்கள் போல எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அதிநவீன கருவிகளைக்கொண்டு ஆய்வுகள் நிகழ்த்தினாலும் மிக குறைந்த அளவிலான நியூட்ரினோவை மட்டுமே பதிவு செய்ய முடியும். அதனை இயற்பியல் தன்மை அப்படியானது. மேலும், நியூட்ரினோ துகளை பதிவு செய்யும் பொழுது ஏனைய அணுத்துகள்கள், காஸ்மிக் கதிர்களும் பதிவாக வாய்ப்புள்ளதால் ஏனையவைகள் முற்றிலுமாக வடிகட்டப்பட வேண்டும்.
இப்படி காஸ்மிக் கதிர்கள் இல்லாமல்நியூட்ரினோவை ஆய்வு செய்ய நீளம், அகலம், உயரம் ஆகியவற்றில் 1 கிலோ மீட்டர்அளவுள்ள மலைப்பகுதி தேவை. அதனால்தான் தேனி மாவட்டம் பொட்டிபுரம்பகுதியிலுள்ள அம்மரப்பர் மலையை தேர்வு செய்து பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.இதன்படி மலையின் உச்சியிலிருந்து 1,500 அடி ஆழத்தில் 132 மீட்டர்நீளத்திலும், 26 மீட்டர் அகலத்திலும் 20 மீட்டர் உயரத்திலும் ஒரு குகைஅமைக்கப்பட்டு உலகத்திலேயே மிகப் பெரிய அளவுள்ள காந்தம் வைக்கப்பட்டுஅதனிடையே மின் தட்டு அறைகள் மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட தகடுகள்ஒன்றோடொன்று இடைவெளியில் வைக்கப்படும். காந்தத்தின் செயல்பாட்டினையும் மின்தட்டு அறைகளின் செயல்பாட்டினையும் தூண்டுதல் செய்து அதற்கிடையே நியூட்ரினோதுகளை ஆய்வு செய்யப்போகிறார்கள். காஸ்மிக் கதிர்களைத் தடுக்கும் அரணாக 1500 மீட்டர் நீளமுள்ள மலைப்பகுதி செயல்படும். இந்த இடத்துக்கு வந்துசெல்வதற்கு 2.1 கிலோ மீட்டர் தூரம் மற்றும் 7 மீட்டர் அகலத்தில் சுரங்கம்அமைக்கப்பட உள்ளது.  
ஆக, இயற்பியலாளர்களை பொருத்தவரை அவர்களுக்கு பொருத்தமான இடம் இத்தகையதுதான்.
ஆனால் நாம் பகுத்துணர வேண்டிய செய்திகள் இதில் ஏராளம்.
1)     முதுமலை காடுகளில் அரிதிலும் அரிதான வன விலங்குகள் வாழ்வது அணுசக்தி கழகத்திற்கும் டாடா ஆராய்ச்சி கழகத்திற்கும் சுற்றுச்சூழல் துறை சொல்லும் வரை தெரியாதா? இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு, வன விலங்குகள் துடைத்தெறியப்பட்டு, அதனால் ஏற்படும் ஏனைய சுற்றுச்சூழல்பிரச்சனைகள் வந்தாலும் ஆய்வுத் திட்டமே முக்கியம் என கருதும் குறுகிய மனம் படைத்தவர்கள்தான் இவர்கள்.
2)     மொண்டால் எழுதிய கடிதத்தில் சுருளியாறு பகுதிகள் காடுகளை அழிக்க அரசின் உதவியையே நாடுகிறார். இதுபோன்ற பயங்கரவாத சிந்தனை உலகத்தில் எங்குமே நடக்காது. ஒரு அரசிடம் ஒரு மனிதர் வெளிப்படையாக இயற்கை வளங்களை அழிக்க கோர முடியுமா? இந்நேரம் அவர் தேசப்பாதுகாப்பு சட்டத்தில் அல்லவா அடைக்கப்பட்டிருக்க வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்க போராடும் மாவோயிஸ்டுகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் இந்திய துணை கண்ட அரசு காடுகளை அழிக்கக் கோரும் நபரை கெளரவப்பதவி கொடுத்து வைத்திருக்கிறது.
3)     நீரே இல்லாத பகுதியாயினும் 30 கிமீக்கு நீரை எடுத்துச்செல்லும் குழாய்களை உடனடியாக அமைக்க ஏற்பாடு செய்கிறார்கள். காவிரி குடிநீரை ஹொகேனக்கல் பகுதியில் இருந்து பென்னாகரம் சுற்றுவட்டார பகுதி மக்களுக்காக வெறும் 18 கிமீ எடுத்து வர முடியாமல் 20 வருடங்களாக வக்கற்று நிற்கும் அரச நிறுவனங்கள் 10-20 அறிவியலாளர்களின் சாதனைக்காக அனைத்தையும் உடனடியாக நடைமுறைப்படுத்த இருப்பது, இந்திய துணைக்கண்டத்தின் அரசு மக்களுக்கானதா? அல்லது அதிகாரிகளுக்கானதா? ஆராய்ச்சி நிறுவனங்களுக்கானதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பு:
இத்திட்டத்தால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பூவுலகின் நண்பர்கள் இயக்கம் தொடர்ச்சியாக எடுத்துரைத்து வருகிறது. “மேற்குத் தொடர்ச்சிமலை என்பது, பல்லுயிரியல் சூழலில்முக்கியமான பகுதி. தமிழ்நாட்டு நதிகளின் பிறப்பிடமும்கூட. நிறையஅணைகளுக்கா நீர்ப்பிடிப்புப் பகுதியும் அதுதான். தற்போது நியூட்ரினோ ஆய்வுமையம் அமைய உள்ள இடத்தைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட அணைகள் இருக்கின்றன.பூமிக்குள் சுரங்கம்தோண்டும்போது ஏராளமான வெடிமருந்துகளை வெடிக்கச் செய்து பாறைகளைத் தகர்க்கவேண்டும். அது அணைகளுக்கும், மலைகளுக்கும், காடுகளுக்கும், உயிரினங்களுக்கும் நிச்சயம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த திட்டம் அமைக்கப்போறதா சொல்லுற 34 ஹெக்டேர் பகுதி, மக்களோடவாழ்வாதாரமா இருக்குற கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம்.மேலும், 2.5 கி.மீ. சுரங்கம்தோண்டும்போது உருவாகும் தூசி மண்டலம், அந்தப் பகுதியை கடுமையாகமாசுப்படுத்தும். உடைக்கப்பட்ட பாறைகளை அள்ளிக்கொண்டு நூற்றுக்கணக்கானலாரிகள் குறுக்கும் நெடுக்குமாகப் பாயும். அந்தப் பகுதி கிராம மக்களின்இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்''
மேலும், இது குறித்தான புரிதல் ஏற்படுத்தும் விதமாக அறிவியலாளர் வி.டி. பத்மநாபன் அவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார். அவரது கட்டுரைகளில், “சுமார் 1000 டன் ஜெலட்டின்களை பயன்படுத்தி 800 நாட்கள் தொடர்ச்சியாக 800 டன் பாறைகளை உடைக்க இருக்கிறார்கள். நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இருக்கிற பகுதி நீர் அடுக்குகள் (Aquifer) நிறைந்த பகுதி. இவ்வாறாக, சுரங்கம் அமைக்க வெடி வைத்து பாறைகளையும் நிலத்தையும் தகர்க்கும்பொழுது அது புவிமேலோட்டுப் பேரியக்கத்தில் (tectonics) மாற்றம் நிகழ்த்தும். நீர் அடுக்குகளால் நிறைந்த பகுதி என்பதால் நீரியல் பூகம்பத்தை (hydro seismicity) எளிதில் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.ஆய்வு மையப்பகுதியில் எவ்வித புவித்தொழிற்னுட்ப முறை ஆய்வுகளை அணுசக்தி கழகமும் டாடா ஆராய்ச்சி நிறுவனமும் இதுவரை செய்யவில்லை. அதுகுறித்து வெளிப்படைத்தன்மை உடைய அறிக்கை இதுவரை இல்லை.
மற்ற நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள நியூட்ரினோஆய்வகங்களிலும் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இத்தாலியில் செயல்பட்டு வந்தஆய்வகம் மூடப்பட்டுவிட்டது. ஜப்பானில் செயல்பட்டு வந்த ஆய்வகத்தின் உள்ளேசோதனைக் குழாய்கள் வெடித்துச் சிதறி மறுபடியும் அமைத்தனர். இப்போதுமீண்டும் அது செயல்படாமல் உள்ளது. ஆகவே, இங்கு எந்தப் பாதிப்புமே வராதுஎன்று யாரும் உத்தரவாதம் தர முடியாது.
மேலும் அவர் தனது கட்டுரை ஒன்றில், 'சென்னை தரமணியில் உள்ளகணிதவியல் அறிவியல் நிறுவனம் (The Institute of Mathematical Sciences)தான், .என்.-வுக்கான பணிகளைச் செய்து வருகிறது. இந்தக்கணிதவியல் கழகம், .என்.-வுக்கான சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறுவதற்காகதமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு விண்ணப்பித்தது. அந்தவிண்ணப்பத்தில் .என்.. என்பதை, 'அணு உலை/அணு உலை எரிபொருள் உலை/ அணுஉலைக் கழிவுகள்என்று வகையின் கீழ்தான் குறிப்பிட்டுள்ளனர். அந்தப்பகுதியில் அணு உலை அமைக்கவோ, அணு உலை எரிபொருள் ஆலை அமைக்கவோ முடியாது.ஏனெனில், அந்த அளவுக்கான தண்ணீர் வளம் அங்கு இல்லை. ஆக, அணுக் கழிவுகளைக்கொட்டுவது மட்டும்தான் மிச்சம் இருக்கும் ஒரே வாய்ப்புஎன்றுஎழுதியுள்ளார் பத்மநாபன்.
''2013 மே 6-ல்உச்ச நீதிமன்றம் கொடுத்தத் தீர்ப்பில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியஅணு உலைக் கழிவுகளை எங்கு புதைப்பது (Deep geological repository) என்பதைஇந்திய அணுசக்திக் கழகம் முடிவுசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.இதுவரைக்கும் இந்தியா முழுவதும் செயல்பட்டுவரும் அணு உலைக் கழிவுகளைஆங்காங்கே வைத்துள்ளனர். அவற்றை மொத்தமாக ஓர் இடத்தில் புதைத்தாக வேண்டும்.தேனியில், நியூட்ரினோ ஆய்வு மையம் என்ற பெயரில் இதைத்தான்செய்யப்போகிறார்களோ என்ற சந்தேகமும் உள்ளது. இந்தக்குற்றச்சாட்டுக்கு இதுவரை .என்.. தரப்பில் இருந்து எந்தப் பதிலும்சொல்லப்படவில்லை.


நாடாளுமன்ற தேர்தல்-2024.

#கேஎஸ்ஆர் , #கேஎஸ்ஆர்போஸ்ட் , #கேஎஸ்ராதாகிருஷ்ணன் , #கேஎஸ்ஆர்வாய்ஸ் , #ksr , #ksrvoice , #ksrpost , #ksradhakrishnan #dmk , #admk , #congres...