Thursday, July 30, 2026
#மேகாதாட்
புத்திர பாசத்தில் வாரிசு மகனை அரசியலுக்கு
புத்திர பாசத்தில் வாரிசு மகனை அரசியலுக்கு
கொண்டு வந்தார். இப்போது படும் ரணங்கள் அதிகம். அனுபவிக்கட்டும். பலரின பாவங்கள். இது எங்களுடைய 30 ஆண்டு கணக்கு . இதுதான் எல்லா வாரிசு விரும்பி தலைவர்களின் இன்றைய நிலை. இவர்கள் வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டுகள். He brought his heir son into politics out of paternal affection. Now, the wounds he suffers are many. Let him experience them. The sins of many. This is our 30-year account. This is the current state of all those heir-preferring leaders today. May these people live for thousands and thousands of years. #dyanastypoltics"ஆறு என்பது வெறும் தண்ணீரல்ல; அது தன் இரு கரைகளிலும் வரலாற்றையும், கலையையும், மனித நம்பிக்கைகளையும் சுமந்து வரும் ஒரு ஜீவநதி."
"ஆறு என்பது வெறும் தண்ணீரல்ல; அது தன் இரு கரைகளிலும் வரலாற்றையும், கலையையும், மனித நம்பிக்கைகளையும் சுமந்து வரும் ஒரு ஜீவநதி."
- தி.ஜானகிராமன் •••• கொள்ளையடிக்கும் நோக்கில் எங்கள் நிலத்தை பாலைவனமாக ஆக்கிய பாவிகள் எங்களின் கல்லணை கால்வாய் என்கிற புது ஆறு என்பது சர் ஆர்தர் காட்டன் மற்றும் கர்னல் டபிள்யூ.எம். எல்லீஸ் அவர்களால் சேர்ந்து உருவாக்கப்பட்டது அது உருவாக்கப்படுவதற்கு முன் நூற்றுக்கணக்கான ஏரி மற்றும் குளங்கள் இருந்தன அதற்கான நீர் ஆதாரங்களாக பல்வேறு காட்டு வாரிகள் இருந்தன உதாரணமாக முதலைமுத்துவாரி செம்புடான் வாரி இப்படியாக பல்வேறு வாரிகள் இந்த ஏரிகளை நிரப்பின இவை வருடம் முழுவதும் நீர் ஆதாரத்தை கொடுத்துக் கொண்டே இருந்தன ஆடு மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் நீர்பஞ்சம் என்று இருந்ததே இல்லை அதற்குப் பிறகு வெள்ளைக்காரர்கள் உருவாக்கிய கல்லணை கால்வாய் ஆறு திட்டத்தில் இந்த வாரிகளில் வரும் நீர் கல்லணை கால்வாய் கலக்காமல் நேரடியாக வெண்ணாறு மற்றும் குடமுருட்டி ஆற்றில் கலந்து செல்வது போல் கல்லணை கால்வாய்க்கு கீழ் ஒரு வடிகால் வாய்க்காலை உருவாக்கி அதன் வழியாக வாரி நீரை #வெண்ணாறு மற்றும் #குடமுருட்டி ஆற்றில் கொண்டு சேர்த்தார்கள் வழக்கம்போல் வாரி ஏரிகளை நம்பி இருந்த விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கு #கல்லணைகால்வாய் ஒரு தீர்வாக இருந்தது எனக்கு விவரம் தெரிந்து எவ்வளவு கோடையிலும் கல்லணை கால்வாயில் நீர் இருந்து கொண்டே இருந்தது அதுதான் எங்களுக்கு நீர் ஆதாரம் குடிப்பதற்கு குளிப்பதற்கு ஆடு மாடுகளுக்கு நீர் வற்றிய கோடையிலும் கூட மணலை நோண்டி நீர் எடுத்துக் கொண்டிருந்தோம் எங்களுக்கும் மாடுகளுக்கும் யாரோ ஒரு புண்ணியவான் ஒரு திட்டத்தை முன் வைத்து கொள்ளையடிப்பதற்கு எங்கள் கல்லணை கால்வாயை பயன்படுத்திக் கொண்டு விட்டான் கால்வாய் முழுக்க கான்கிரீட் போட்டுவிட்டு எங்கள் நிலம் இன்று பாலைவனமாக ஆகிவிட்டது. விரைவில் மக்கள் எழுச்சியோடு. கான்கிரீட் தளத்தை உடைத்து மணலை மேலே கொண்டு வந்து எங்களுக்கான நீரை நாங்கள் எடுத்துக் கொள்வோம் எங்கள் நிலம் எங்கள் நீர் !உங்கள் கடின உழைப்பை உயர்த்துங்கள்,
உங்கள் கடின உழைப்பை உயர்த்துங்கள்,
உங்கள் நேர்மையைக் காத்துக்கொள்ளுங்கள். பணம் உங்கள் மீது கவனத்தை ஈர்க்கலாம், ஆனால் உங்கள் குணமே உங்கள் அடையாளத்தை வரையறுக்கிறது!!!நீட் க்கு முன் ஒருவருடத்தில் MBBS சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 30 பேர்தான்..
நீட் க்கு முன் ஒருவருடத்தில் MBBS சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 30 பேர்தான்..
போன வருஷம் மட்டும் MBBS சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 500 க்கும் மேல.. இன்னுமாடா ஏமாத்தறீங்க..எல்லாரிடமும் நேசக்கரம் நீட்டுங்கள்..
எல்லாரிடமும் நேசக்கரம் நீட்டுங்கள்.. ஏற்றால் மகிழ்ச்சி.. ஏற்காதவர்கள் எந்த விதத்திலும் நம் வாழ்வை பாதிக்கப் போவதில்லை என்பதை மனதில் கொண்டு,.. அனாவசியமான கலக்கத்தை தூக்கி எறிந்தாலே மகிழ்ச்சியடைவீர்கள் வாழ்வில்..
உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்,
உற்றாரை யான் வேண்டேன்,
நல்ல பணி … என்ன சொல்ல…
நல்ல பணி … என்ன சொல்ல…
நீங்கள் அனைத்திற்கும் தடை கேட்கிறீர்கள் அதனால் தான் தமிழ்நாட்டிற்கு
நீங்கள் அனைத்திற்கும் தடை கேட்கிறீர்கள் அதனால் தான் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டமும் வருவதில்லை, அவை அனைத்தும் ஆந்திராவிற்கு வந்து விடுகிறது, இதை செய்து கொண்டே இருங்கள் நன்றி ...
தெலுங்கு தேச எம்பி - லாவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயலுகாவிரியில் 3,500 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்ட காவிரி
யாரோ ஒருவன்
யாரோ ஒருவன்
திடீரெனத் தலைவனாக விரும்புகிறான். வேறு யாரோ ஒருவன் அவன் கால்களில் சட்டென வீழ்கிறான். மனிதன் இன்னொரு மனிதனின் காலடியில் சுயமரியாதையைக் கழற்றி வைக்கும் அந்த நொடி, இப்பூமியின் ஆகப்பெரிய அசிங்கம் நிகழ்ந்து முடிந்துவிடுகிறது. கேமரா வெளிச்சங்கள் கூச, ஒரு பிளாஸ்டிக் வாளிக்காகவோ அரிசிப் பைகளுக்காகவோ மேடையில் நடக்கும் இந்தத் தர்ம கூத்தில் கொடுப்பவனின் அகந்தையும் வாங்குபவனின் கூனும் மட்டுமே வெளியே தெரிகின்றன. நடிகர்களின் பிம்பங்களுக்கும் அரசியலின் வெற்று வாக்குறுதிகளுக்கும் இங்கே மனிதமானம் மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. படித்தவர்கள் நிரம்பிய இந்தச் சபையில் யாரும் கூச்சப்படுவதில்லை. புத்தகங்கள் கற்றுக்கொடுத்த நிமிர்வை கைதட்டல்களுக்கு நடுவே அவர்கள் சத்தமில்லாமல் புதைத்து விடுகிறார்கள். ஒரு இலவசப் பொருளைப் பெறும் கையோடு அவன் இழந்துவிட்டது தன் கால்களை மட்டுமல்ல, தன் பிள்ளைகளின் எதிர்கால நிமிர்வையும்தான்! ••• எங்கோ கூட்டத்தில் கேட்டது இந்த அரசியல் கடந்த 1991 முதல் தமிழகத்தில்….. என்ன செய்ய#தமிழகநீர்வளம்
தவறை சுட்டிக் காட்டாமல்
தவறை சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை வ...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...