பல கூட்டணி பரமசிவத்தின் இந்த இழிவான செயல்
கண்டிக்கத்தக்கது..!
தன் பதவிக்கும், மகனின் பதவிக்கும் கட்சிகள் மாறி மாறி கூட்டணி வைத்து அரசியல் செய்த இன்று பத்திரிகையாளர்களிடம் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது.
கேள்வி எழுப்பும் பத்திரிகையாளருக்கும் வைகோவுக்கும் இடையே வாக்குவாதம் நீடித்த நிலையில், மதிமுக நிர்வாகிகள் செய்தியாளர்களைத் தாக்க முயன்றது ஏற்றுக்கொள்ளவே முடியாது.. அரசியல் கட்சி தலைவர்கள் ஊடகங்களை மதிக்க வேண்டும்...
No comments:
Post a Comment