எப்போதும் நம் வாழ்க்கை நம்மைச் சார்ந்தவர்களுக்கு அமைதியும், நம்பிக்கையும் கொடுக்க கூடியதா அமையணும்.. எப்போதும் நாம் நேசிக்க மட்டுமே கத்துக்கணும்.. வெறுப்பு, பகை பொறாமைங்கற எந்த உணர்வும் நமக்குள்ளே வர வேண்டாம். ஈகோ பார்த்துகிட்டு வாழ்க்கையைத் தொலைச்சிட்டு வேதனையில் வாடறதை விட மறந்து மன்னிச்சுட்டு அன்பு காட்டுவோம். எது நடந்தாலும் அது நாம் அடுத்தவரை புரிஞ்சுகிற சந்தர்ப்பங்கள்ன்னு நினைச்சுக்கணும்.. அனுபவங்களின் தொகுப்புதான் வாழ்க்கைன்னு, மற்றவங்க அங்கீகாரத்துக்காக ஏங்கி நிற்காம துணிச்சலாக, தன்னம்பிக்கையோடு நம் வாழ்க்கைப் பாதையில் நடந்து போவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம்
நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில,மாவட்ட, மண்டல் மற்றும் அனைத்து பிரிவுகளைச...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment