பலப்பல
கிளைநதிகளின் பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. அவள் குளிக்கும் நதி என்று பெயரிட ஊரில் ஏதேனும் ஒருத்தி இருப்பாள் பெயரிட்ட ஏதேனும் ஒருவனும் இருப்பான். தண்ணீர் மட்டுமே ஓடுவதில்லை இரு கரைகளின் நடுவே கூடுதலாய்ப் படித்துறைகளைத் தழுவியும்.Tuesday, July 14, 2026
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம்
நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில,மாவட்ட, மண்டல் மற்றும் அனைத்து பிரிவுகளைச...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...

No comments:
Post a Comment