Tuesday, July 14, 2026

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

 நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில,மாவட்ட, மண்டல் மற்றும் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்றைய தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் தேசியச் செயலாளரும் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான திரு. அரவிந்த் மேனன் அவர்கள், மாநிலச் செயலாளர் திரு. கதலி நரசிங்க பெருமாள் அவர்கள், மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. முத்துராமலிங்கம் அவர்கள் மற்றும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் திரு. ஜெயராமன் அவர்கள் உடன் கலந்துகொண்டனர்.



No comments:

Post a Comment

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

  நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில,மாவட்ட, மண்டல் மற்றும் அனைத்து பிரிவுகளைச...