Tuesday, July 14, 2026

மனதை எப்போதும் அமைதியாக வைத்துக் கொள்ள இவைகளை நினைவில் கொள்ள வேண்டும்.

 மனதை எப்போதும் அமைதியாக வைத்துக் கொள்ள எப்போதும் இவைகளை நினைவில் கொள்ள வேண்டும்.. 1. நடப்பது எல்லாம் நன்மைக்கே 2. மாற்ற முடியாதுன்னு எதுவும் கிடையாது 3. நாம யாருக்கும் எந்தக் கெடுதலும் பண்ணல, அதனால் எப்போதும் நமக்கும் எந்த கெடுதலும் நடக்காது 4. நடக்கும் எல்லாக் காாியங்களுக்கும் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்..

No comments:

Post a Comment

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

  நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில,மாவட்ட, மண்டல் மற்றும் அனைத்து பிரிவுகளைச...