Thursday, September 19, 2024

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக  

நம்மை யாரேனும் 

நினைவில் வைத்திருத்தல் 

அத்தனை இலகுவான

விடயமா என்ன











அதற்கு 

ஏதெனுமொரு காரியத்தை 

பெரிதாய் செய்திருக்க வேண்டும் 

ஏதெனுமொரு உதவியை 

துணிந்து தந்திருக்க வேண்டும் 

ஏதெனுமொரு ஆபத்தில் 

கரம் கொடுத்திருக்க வேண்டும் 

ஏதேனுமொரு காலத்தை

அவர்களோடு சேர்ந்து 

சிரமப் பட்டு கடந்திருக்க வேண்டும் 

ஏதேனுமொரு சிக்கலில் 

அவர்களோடு நாமாக நின்று 

தோள் கொடுத்திருக்க வேண்டும் 

மீளவே  முடியாதென அவர்கள் 

மிரள மிரள விழித்த போது 

முடியுமான சிறு ஆறுதலையேனும் 

முன் நின்று செய்திருக்க வேண்டும் 


இத்தனையும் 

என்றோ ஒருகாலத்தில் 

நீ செய்திருப்பின்

அவர்கள் காட்டிக் கொள்ளா விட்டாலும்

அவர்கள் நினைவில் 

அழியாது நீ நிற்பாய் 


அது உனக்கான அவர்களது

சிறு பிரார்த்தனையிலேனும்

வெளிப்படக் கூடும்

உணர்ந்து கொள்!

நேர்மைக்கு எப்போதும் ஒரு திமிர் இருக்கும் .அது எந்த சூழ்நிலையிலும் இருக்கும்! அவர்களுக்கு நல்லதே இறுதியில் வரும்

 நேர்மைக்கு எப்போதும் ஒரு திமிர் இருக்கும் .அது எந்த சூழ்நிலையிலும் இருக்கும்!

அவர்களுக்கு நல்லதே இறுதியில் வரும்

நமக்கான நியாயம் நம்மைத் தவிர அடுத்தவருக்குத் தெரியாது..அவர்கள் நியாயம் அவரவருக்கு..தெளிவு நம்மிடமே என்பதில் தெளிவாக இருப்போம்.

 நமக்கான நியாயம் நம்மைத் தவிர அடுத்தவருக்குத் தெரியாது..அவர்கள் நியாயம் அவரவருக்கு..தெளிவு நம்மிடமே என்பதில் தெளிவாக இருப்போம்.


Don't fear about anything in life, it is only to be understood.

 Don't fear about anything in life, it is only to be understood. Believe one day your life will flash before your eyes. Make sure it's worth watching. Now is the time to understand more, so that you may fear less. Yes your thoughts give direction to your life. Emotions you feel in life such as anger, hate, love, and kindness are all the result of your thoughts. Your life will be as your thoughts. If you want a happy life then you always have to keep good and positive thoughts in your mind......


#ksrpost

10-9-2024.


என் மண்…. என் பூமி…..

 

என் மண்….

என் பூமி…..

#கரிசல்காடு 

வானம் பார்த்த கந்தக மண் 


The beauty of village. 

The beauty Of nature 

Love of everything  village


#கேஎஸ்ஆர்போஸ்ட் 

#ksrpost 

8-9-2024.

நேற்று இந்திரா காந்தியின் குடும்பத்தில் ஒரு முக்கியமான நாள்⁉️

 நேற்று இந்திரா காந்தியின் குடும்பத்தில் ஒரு முக்கியமான நாள்⁉️

————————————




















இந்திரா காந்தியின் கணவர்! நேருவின் மருமகன்! சஞ்சய் காந்தி ராஜீவ் காந்தியின் இருவரின் தந்தை! 1967 மருமகளாக இந்தியா வந்து 1984 இல்தான் இந்திய குடியுரிமை பெற்ற சோனியா காந்தியின் மாமனார்! ராகுல் பிரியங்கா காந்தி இருவரின் தாத்தா ஆகிய பெரோஸ் காந்தியின் நினைவு தினம். ஒரு நினைவு அஞ்சலியோ அவர் குறித்த அறிக்கைகளோ அந்த குடும்பத்தி லிருந்து எப்போதும் வருவதே இல்லை! காந்தி காந்தி என அவர் பெயரைத் தானே பெரோஸ் காந்தியின் வைத்து பின்னால் இவர்கள் அனைவரும் இணைத்து கொண்டுள்ளார்கள். ஏதோ மகாத்மா காந்தி குடும்பம் மாதிரி ஒலிக்கும்படியான இந்த காந்தி டபுள் ரோல் உண்மையில் பெரோஸ் காந்திக்கு மட்டுமே உரித்தானது. அவருக்கு எந்த நினைவுகளையும் தெரிவிக்க வேண்டியதில்லை என்று நினைக்கும் இவர்கள் இந்திரா நேரு சோனியாநேரு! சஞ்சய் நேரு! ராஜிவ் நேரு! ராகுல் பிரியங்கா நேரு! என்று பெயர் வைத்துக்கொள்ள வேண்டியதுதானே? ஆனால் பெயருக்கு மட்டும் அவர் பின்னால் உள்ள சுதந்திரம் பெற்று தந்த காந்தியை இவர்கள் சேர்த்துக் கொண்டுள்ளார்கள். நேற்று பெரோஸ் காந்தியின் நினைவு நாள். அந்த இல்லத்தில் இருந்து தங்களது தந்தையை குறித்த ஒரு அடையாளமும் தகவலும் இல்லை! என்ன வகையான ஒரு நினைவு அழிப்பு!! காந்தி குடும்பம் வாழ்க! காந்தி குடும்பம் எங்கோ❓ #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 9-9-2024.

"Don’t you know you are the very source of abundance, and whatever you are seeking, you are its very essence?”

 "Don’t you know you are the very source of abundance, 

and whatever you are seeking, you are its very essence?”

#Rumi


நீங்கள் எவ்வளவு தான் நல்லவனாக வாழ்ந்தாலும் பத்துப் பேரில் இருவருக்கு

உங்களைப் பற்றி தவறான அபிப்ராயங்

கள்தான் இருக்கும்.


அவர்களுக்காக உங்களுடைய தனி தன்மையிலிருந்து

என்றுமே மாறி விடாதீர்கள்.



தினமும் காலை புதிதாய்

பிறக்கிறோம்.


துன்ப காலங்களில்அழுதல் மட்டுமே வழியா.? அமைதியாக நகர்வது நலம்.


சாவின் விளிம்பு வரை

சென்றவர்கள்.

வேண்டாத தெய்வங்களே 

இல்லை. துன்பத்தின் விளிம்பு வரை

சென்றவர்கள்...

திட்டாத தெய்வங்களே

இல்லை.


வெற்றி பெற்றுள்ள

சாதனையாளர் களின்

வெற்றிக்குக் காரணங்கள். தன்னம்பிக்கையும், 

நேர்மையான வழியும் தான். வெற்றிக்கு குறுக்கு வழி

கிடையாது.


உங்கள் சாப்பாட்டைக் 

குறை கூறும்முன். சாப்பிடவே வழி இல்லாதவர்களை நினைத்துப் பாருங்கள்.


புதிய முயற்சியில் ஈடுபடும்போது அதிகக்கவனம் செலுத்த

வேண்டும். தற்போதைய சூழல் 

முற்றிலும் வித்தியாசமானது.


ரகசியங்கள்

புனிதமானவை. காரணம். உண்மைகள் மட்டுமே ரகசியம் ஆகின்றன.


எதற்கும் அஞ்சாதீர்.

எதையும் வெறுக்காதீர்.

யாரையும் ஒதுக்காதீர். உங்கள் பணியை ஊக்கத்துடன் செய்யுங்கள்.

நல்லது நடக்கும்.


என் ஊரு கார பெண்ணை எப்படி உன் ட்ரைவர் கற்பழிக்கலாம்.? என கேள்விகள்…

 என் ஊரு கார பெண்ணை எப்படி உன் ட்ரைவர் கற்பழிக்கலாம்.? என கேள்விகள்…

நீ எப்படி பாவ புண்ணியத்தை பற்றி பேசலாம்.?? இன்று இராமநாதபுரம் கீழக்கரயில்,பெண்ணிடம் வனத்துறை அலுவலர் சில்மிஷம்.. அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்..! ஒரத்தநாடு விடையம் வேறு…

உங்கள் 40 எம்பிக்கள்…⁉️

 




உங்கள் 40 எம்பிக்கள்…⁉️

சொந்த பிரச்சினைகளில், பேனா வைக்க,நாணயம் வெளியிட ஆர்வமாக அனுமதி வாங்க எல்லாம் உங்களுக்கு முடியுது.

ஆனால் நலத்திட்டங்களை வாங்க,நிதி வாங்க உங்களுக்கு திராணி இல்லை.ஆனால் பாஜக மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறதென்று மின்சாரக் கட்டணம்,சொத்துவரி இவற்றை உயர்த்த மட்டும் முடிகிறது.

ஆனால் நிதி வாங்குவது மக்கள் பிரச்சினை.இதில் உங்களுக்கு அக்கறையில்லை.
@narendramodi
 
@AmitShah
 
@nsitharaman
 
@annamalai_k
 
@BJP4TamilNadu
 

#dmkfails


ஏழை எளிய மக்களை மதம் மாற்றுவதன் மூலம் அவர்களை வாழ்வியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் நல்ல நிலைக்கு கொண்டு வருகிறோம்.

 ஏழை எளிய மக்களை மதம் மாற்றுவதன் மூலம் அவர்களை வாழ்வியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் நல்ல நிலைக்கு கொண்டு வருகிறோம்.

உதாரணமாக அப்பவு மதம் மாறியதால் தான் இன்று சபாநாயகராக இருக்கிறார், ஒருவேளை மதம் மாறவில்லை என்றால் டவுசர் கூட வாங்கி போட வக்கிலாமல் மணிய ஆட்டி கொண்டு அலைவார்: பிரபல பாதிரியார் சார்ஜ் பொன்னையா. அடப்பாவி பொன்னையா, ஒரு மாநிலத்தினுடைய சட்டசபை சபாநாயகர் அவர்களை இப்படி மணி அடித்துக் கொண்டு அலைவார் என்று அருவருப்பாக பேசுகிறீர்... உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் கிடையாது? It is insult speech against the Tamilnadu leg. Assembly Speaker…

வழியில் சிலர் தொடக்கத்தில் தோன்றி நம் வழியை மாற்றிவிட்டு சென்றதால்

 வழியில் சிலர்  தொடக்கத்தில் தோன்றி நம் வழியை மாற்றிவிட்டு சென்றதால் எங்கோ செல்ல திட்டமிட்டு, எங்கோ பயணித்து கொண்டிருக்கிறேன்…..

உங்களை

உணராத இடங்களில் 

ஒதுங்கியே நின்றிடுங்கள்.!

நேற்று மட்டும்,ஒரு நாளில் ஆறு படுகொலை, தமிழக சட்டம் ஒழுங்கு...⁉️ தமிழக முதல்வர்….❓


 

Half of sorrows you earn by expecting good things from wrong people

 Half of sorrows you earn by expecting good things from wrong people.Other half of sorrows you earn by finding wrong things in good people. So sit back & observe every person in your life, whether you talk everyday or not. Know who motivates you & keeps you fit and who talks about you & smiles in your face & whom you can trust. Whom you need to keep a distance with. Avoid who mess with your head. who intentionally and repeatedly do and say things that they know upset you and who can't and won't apologize sincerely. Be and for yourself.......

#ksrpost 9-9-2024.

Drawing from a lifetime of scholarship, @DalrympleWill

 Drawing from a lifetime of scholarship, 

@DalrympleWill

 delivers an exhilarating account of how Indian ideas in mathematics, philosophy, science and art helped to forge a path toward modernity in THE GOLDEN ROAD. Signed Exclusive Edition with sprayed edges: http://bit.ly/3IumuVD


Feroze Ghandy -Husband of Indira Gandhi

 Feroze Ghandy

-Husband of Indira Gandhi -Father of Rajiv Gandhi -Father-In-law of Sonia Gandhi -Grandfather of Rahul-Priyanka It was his memorable today -No tribute by Sonia Gandhi -No tweet by Rahul-Priyanka -No tweet by Congress handle -No Congressi visited his Samadhi But they using name’ GANDHI’

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத பூங்கிடங்கில் நீள்கோவல்

 வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும் -நான்கிடத்தும் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானேஎன்றால் கெடுமாம் இடர் - #முதல்திருவந்தாதி,

#பொய்கை்யாழ்வார்.

என் மண்…. என் பூமி…..

 என் மண்….

என் பூமி…..

#கரிசல்காடு 

வானம் பார்த்த கந்தக மண் 


The beauty of village. 

The beauty Of nature 

Love of everything  village


#கேஎஸ்ஆர்போஸ்ட் 

#ksrpost 

8-9-2024.


அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றால் எப்படி முடியம்⁉️

 அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றால்  எப்படி முடியம்⁉️தேர்தலில் ஓட்டு விற்பனை, லஞ்சம், மதுவே உலகம், போதை பொருள்கள் பள்ளி முதல் விற்பனை…



அனுபவம் ஒருபோதும்,

அன்பாக சொல்லித்தருவதில்லை..!!


தீதும் நன்றும் பிறர் தர வாரா:ஊழ்வினை வந்து உறுத்தும்; அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். இவையெல்லாம் இந்த தேசத்தின் தொன்மைச்சிந்தனைகள். நீங்கள் சொல்லும் சனாதனம். இவற்றைக் கூறும் நூல்கள் எவை தெரியுமா? அவற்றை என்ன செய்வீர்கள்? கொளுத்திவிடுவேர்களா!


இறைவன்,மறு பிறப்பு பற்றி பேசிய வள்ளுவரை என்ன செய்யப் போகிறார்களோ?


நாலாந் தலை முறையும் ஆழ்வதற்குத தயார் என்றால் இவர்களை விட தகுதி வாய்ந்த படித்தவர்கள் நாட்டில் இல்லையோ தமிழர்களை  ஆழ்வதற்கு.

இப்பொழுது தெரிவு செய்யப்பட் ஈழத்து தமிழ் வம்சாவழியான  சிங்கப்பூர்

அதிபர்  எவ்வளவு படித்தவர் திறமைசாலி உலக பல அமைப்புகளுடன் 

தொடர்புடையவர்  அனுபசாலி தம் உழைப்பால்  சேர்த்த  சொத்து அவர்கள் நாட்டு பணத்தில் 67 கோடிகள் மதிப்பாகலாம்  எனச்  செய்திகள் கூறுகின்றன அப்பேற் பட்டவர் நாட்டின் அதிபர் ஆகப் போகின்றார் என்பது நாட்டிற்குப் பெருமையும் நன்மையும் ஆகும் . 

இங்கு வாரிசு  என்பதே ஆழ்வதற்கு தகுதி ஆக்கி வைத்துள்ளனர் . அவருக்கு என்ன தகமை இருப்பது என்பது கேள்வியே  இல்லை. அடிமை சாசனம் தான் .

மீட்சி எப்போ ??


இந்நிலையில் அறிவார்ந்த சமூகத்தை எப்படி உருவாக்க முடியும்…❓


#வாழ்வியல்


#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

8-9-2024.


 

KSRadhakrish · Sep 8

 


I am quitting as MP primarily because of WB government’s faulty handling of the most spontaneous public movement following the terrible rape-murder case at RG Kar Hospital.

 I am quitting as MP primarily because of WB government’s faulty handling of the most spontaneous public movement following the terrible rape-murder case at RG Kar Hospital. 

Quitting politics— to be with the people in their struggle for justice. 

My commitment to values unchanged




சோம்பலில் இரு வெளிப்பாடுகள், ஒன்று திடீரென்று வரும் அதி உற்சாகம்.

 சோம்பலில் இரு வெளிப்பாடுகள், ஒன்று திடீரென்று வரும் அதி உற்சாகம். சட்டென்று  உற்சாகமடைந்து ஏகப்பட்ட திட்டங்கள் போடுவது. பரபரப்படைவது. அது அப்படியே நுரை போல அடங்கிப் போகும். இன்னொரு வெளிப்பாடு அவ்வப்போது வரும் தன்னிரக்கம். 


தன்னிரக்கம் விசித்திரமான ஒரு மனநிலை. அதைப் போல இனிய துக்கம் வேறில்லை. பலவீனங்கள், பிழைகள், செயலின்மை அனைத்தையும் அங்கே இனிமையாக ஆக்கிக் கொள்ள முடியும். அனுபவிக்க அனுபவிக்க தன்னிரக்கம் பெருகும். அதனுடன் கொஞ்சம் கவிதை  கொஞ்சம்  இசை, கொஞ்சம் இயற்கை சேர்த்துக் கொண்டால் கவித்துவமான மனநிலையில் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளவும் முடியும்.


இளைஞர்களே இந்த melancholic idleness  ன் வெறுமையில் திளைக்க காலம் இருக்கிறது... ஒரு ஐம்பது வருடம். ஆகவே செயல் புரிக

இலக்கில்லாமல் போகும் போது பயணம் சுவாரஸ்மாக இருக்கிறது

 இலக்கில்லாமல் போகும் போது பயணம் சுவாரஸ்மாக இருக்கிறது

இலக்குடன் பயணிக்கும் போது சலிப்படைய வைக்கிறது நோக்கமும் பயணம் சுவாரஸ்யமாக அமைய ஒரு முக்கிய காரணமாகிறது

இந்த சுப்பிரமணிய சுவாமி என்பவர் கடந்த காலங்களில் ஈழத் தமிழர்களை

 இந்த சுப்பிரமணிய சுவாமி என்பவர் கடந்த காலங்களில் ஈழத் தமிழர்களை அவர்களது போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி பேசினார். பிறகு நேரு குடும்பத்தையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். பிறகு மிகவும் நெருக்கமாக இருந்த வாஜ்பாய் அவர்களைப் பற்றியும் கன்னா பின்னாவென்று மனம் போன போக்கில் பேசுகிறார்! இவரை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை!.


@nsitharaman

#Natonalwaterways #ksrpost 8-9-2024.


 

@KSRadhakrish · Sep 8

 


இற்றைக்கும் ஈரேழு பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே

 இற்றைக்கும் ஈரேழு பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம்.உமக்கேநாம் ஆட்செய்வோம் மற்றைநம் காமங்கள் மாற்றேலோ எம்பாவாய். 

#கோதைநாச்சியார்

சுனிதா, புடச் இன்றி ஸ்டார்லைனர் தரை இறங்கியது. இவர்கள் பிப் ‘25 திரும்பக்கூடும் என தகவல்…

 சுனிதா, புடச் இன்றி ஸ்டார்லைனர் தரை

இறங்கியது. இவர்கள் பிப் ‘25 திரும்பக்கூடும் என தகவல்…

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே தொல்பாவை பாடியருள வல்ல

 சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே தொல்பாவை பாடியருள வல்ல பல்வளையாய்! – நாடி நீ “வேங்டவற்கு என்னை விதி” யென்ற இம்மாற்றம் நாங்கடவா வண்ணமே நல்கு

You might be facing many challenges in life and some may seem impossible to overcome.

 

You might be facing many challenges in life and some may seem impossible to overcome.Some days you might have fought harder than others and some days you might have want to give up.Yes sometimes you have to experience the bad, so that you can learn to appreciate the good things that enter your life. No matter how difficult it gets, don't ever let any day defeat you. Trust that you have the strength to move forward and believe that no matter how hard it gets, you will always find a way to get through it..


#ksrpost

8-9-2024.

ஒரு வேள ஔவையார் இன்று பள்ளியில் பேசியிருந்தால் அவரையும் விட்மாட்டேன் என்பாரோ!

  ஒரு வேள ஔவையார் இன்று பள்ளியில் பேசியிருந்தால் அவரையும் விட்மாட்டேன் என்பாரோ!

அரியது கேட்கின் வரிவடி வேலோய் அரிதரிது மானிடர் ஆதல் அரிது மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செயல் அரிது தானமும் தவமும் தான்செய்வ ராயின் வானவர் நாடு வழிதிறந் திடுமே

முற்பிறவி/தமிழ் இலக்கியங்கள்/

 முற்பிறவி/தமிழ் இலக்கியங்கள்/

திருக்குறள் தொடங்கி சிலம்பு,மணிமேகலை என பல சங்க இலக்கியங்களில் பெரும்பாலானவை இறைவன,முற்பிறவி, ஊழ் குறித்து பேசுகின்றன.. சிலம்பு ஊழ் குறித்து அதிகம் செப்புகின்றது

என் மண்…. என் பூமி…..

 என் மண்….

என் பூமி…..

#கரிசல்காடு 

வானம் பார்த்த கந்தக மண் 


The beauty of village. 

The beauty Of nature 

Love of everything  village


#கேஎஸ்ஆர்போஸ்ட் 

#ksrpost 

7-9-2024.


பத்திரிகையாளர்கள் ஏன் ஸ்டாலினிற்கும், தி.மு.க விற்கும் முட்டுக் கொடுக்கிறார்கள்?

 பத்திரிகையாளர்கள் ஏன் ஸ்டாலினிற்கும், தி.மு.க விற்கும் முட்டுக் கொடுக்கிறார்கள்?

#MKStalin | #dmk | #mkstalin | #tngovt #admk , #dmk , #bjp , #rajnathsingh , #edappadipalanisamy , #tntoday #tamil , #jayalalitha , #mgr , #karunanidhi , #kalaignar , #uthayanithi , #uthayanithistalin #annamalai , #vijay , #tvk , #bjp , #dmkvsadmk , #dmknews , #dmkgovt , #admknews , #currentaffairs , #ukraine , #modi , #modigovt , #narendramodi , #india , #russia , #putin , # Subscribe our below mentioned social media platforms:    /    #KSRVOICE #கேஎஸ்ஆர், #கேஎஸ்ஆர்போஸ்ட் #கேஎஸ்ராதாகிருஷ்ணன் #கேஎஸ்ஆர்வாய்ஸ் #ksrpost 7-9-2024. youtu.be/R5HHMBR6KqI?si

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…  ——————————— இங்கு அரசியல் என்ன நிலை, ஓட்டுக்கு பணம் Vote for sales வாரிசு அரசியல், குடும்ப அ...