Thursday, September 19, 2024

"Don’t you know you are the very source of abundance, and whatever you are seeking, you are its very essence?”

 "Don’t you know you are the very source of abundance, 

and whatever you are seeking, you are its very essence?”

#Rumi


நீங்கள் எவ்வளவு தான் நல்லவனாக வாழ்ந்தாலும் பத்துப் பேரில் இருவருக்கு

உங்களைப் பற்றி தவறான அபிப்ராயங்

கள்தான் இருக்கும்.


அவர்களுக்காக உங்களுடைய தனி தன்மையிலிருந்து

என்றுமே மாறி விடாதீர்கள்.



தினமும் காலை புதிதாய்

பிறக்கிறோம்.


துன்ப காலங்களில்அழுதல் மட்டுமே வழியா.? அமைதியாக நகர்வது நலம்.


சாவின் விளிம்பு வரை

சென்றவர்கள்.

வேண்டாத தெய்வங்களே 

இல்லை. துன்பத்தின் விளிம்பு வரை

சென்றவர்கள்...

திட்டாத தெய்வங்களே

இல்லை.


வெற்றி பெற்றுள்ள

சாதனையாளர் களின்

வெற்றிக்குக் காரணங்கள். தன்னம்பிக்கையும், 

நேர்மையான வழியும் தான். வெற்றிக்கு குறுக்கு வழி

கிடையாது.


உங்கள் சாப்பாட்டைக் 

குறை கூறும்முன். சாப்பிடவே வழி இல்லாதவர்களை நினைத்துப் பாருங்கள்.


புதிய முயற்சியில் ஈடுபடும்போது அதிகக்கவனம் செலுத்த

வேண்டும். தற்போதைய சூழல் 

முற்றிலும் வித்தியாசமானது.


ரகசியங்கள்

புனிதமானவை. காரணம். உண்மைகள் மட்டுமே ரகசியம் ஆகின்றன.


எதற்கும் அஞ்சாதீர்.

எதையும் வெறுக்காதீர்.

யாரையும் ஒதுக்காதீர். உங்கள் பணியை ஊக்கத்துடன் செய்யுங்கள்.

நல்லது நடக்கும்.


No comments:

Post a Comment

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…  ——————————— இங்கு அரசியல் என்ன நிலை, ஓட்டுக்கு பணம் Vote for sales வாரிசு அரசியல், குடும்ப அ...