Thursday, September 19, 2024

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்;

 புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்; கள்ளுண்ண வேண்டா; தானே களிதரும்; துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும் உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.

No comments:

Post a Comment

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…  ——————————— இங்கு அரசியல் என்ன நிலை, ஓட்டுக்கு பணம் Vote for sales வாரிசு அரசியல், குடும்ப அ...