Thursday, September 19, 2024

#நான்கற்றபாடம்


 #நான்கற்றபாடம் 

————————

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்களை நேசிப்பவர்களுக்கு மதிப்பு கொடுங்கள்.


உங்கள் திறமைகளை பெரிதாக புகழ்பவர்களை நீங்கள் சிறிதும் நம்பாதீர்கள். அது உங்களை ஏமாற்றுவதற்கு செய்யப்படும் வசியமாகும்.


நம்பியவர்கள் கை விட்ட நேரத்தில் உங்களோடு நின்றவர்களை உயிர் உள்ள வரை மறவாதீர்கள். ஏனெனில் அவர்கள் தான் உண்மையான

உறவுகள்.


உங்கள் துன்ப காலத்திலும் யாருடைய நட்பு தொடர்கிறதோ அவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 


நான் கற்ற பாடம்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்