உலகாசை பொல்லாத மல்லு-ஐயன்
உதவி இல்லாததை வெல்வாயோ சொல்லு
பலகாலம் தணிகைக்குச் செல்லு-அவன்
பதமே துணை கொண்டாடி யாவையும் வெல்லு
தணிகேசனைத் தொழு மனமே-உந்தன்
சல்லியமெல்லாம் தீரும் சத்தியம் தினமே.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment