Thursday, September 19, 2024

#SriLankaElection #இலங்கைதேர்தல்

 #SriLankaElection

#இலங்கைதேர்தல் 



சஜித்தை ஆதரிக்கும் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு


"ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்தை ஏற்க முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.


கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் மாவட்ட ரீதியாகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும், குறிப்பாக நல்லூர் தேர்த்திருவிழா தினத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka will go to poll on 21st Sep to elect President. It is a rare election with 4 candidates (Anura kumara, Sajith, Ranil, Namal) contesting. Tamil votes may decide the winner. Lanka follows rank choice voting - PR System.


#SriLankaElection

#இலங்கைதேர்தல்


#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

4-9-2024

No comments:

Post a Comment

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…  ——————————— இங்கு அரசியல் என்ன நிலை, ஓட்டுக்கு பணம் Vote for sales வாரிசு அரசியல், குடும்ப அ...