Thursday, September 19, 2024

வெளிப்படையா பேசுகிறவர்களை

 வெளிப்படையா பேசுகிறவர்களை

பலருக்கு பிடிக்காது: ஆனால் அவர்கள்  தான் மனதில் எதையும் மறைத்து

வைத்து பேசுவதில்லை..



தலை சாயும் நிலையே

வந்தாலும் தன்மானத்தை

ஒருபோதும் இழக்காதே


நான் நானாக இருப்பதாலோ

என்னவோ என்னை

பலருக்கு பிடிக்காது


மற்றவர்கள் என்னை புறக்கணிப்பதாக

நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில்

அவர்கள் என்னை இழக்கிறார்கள்

என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.


••

திகட்டும் முன் திரும்பி விடுங்கள் உணவானாலும் சரி  உறவானாலும் சரி. அதுவே தன் மானம்.

No comments:

Post a Comment

நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள்13

  #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள்13 ————————————— ‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் பயணம் ...