#மன்னர்_புலித்தேவர் 309ஜெயந்திக்கு அரசியல்வாதிகள் அமைச்சர்கள் சாதி தலைவர்கள் வந்து போனார்கள். நெல்லை வரியாக கட்டமறுத்த நாட்டிற்கு அதிகார திமிரில் நெற்கட்டும் செவல் என ஊர் பெயரை மாற்றினார்கள் வெள்ளைபரங்கிகள். #நெற்கட்டான்செவல் என பழைய பெயரை வைக்க அரசிடம் கோரிக்கை வைக்கவும். இவர்கள் பாவலா காட்டினால் மட்டும் போதாது. உருப்படியான கோரிக்கை அரசிடம் வையுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…
#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*… ——————————— இங்கு அரசியல் என்ன நிலை, ஓட்டுக்கு பணம் Vote for sales வாரிசு அரசியல், குடும்ப அ...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...
No comments:
Post a Comment