“நீங்கள் எந்த பத்திரிகை? உங்க கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” – செய்தியாளரின் கேள்விக்கு கடும் கோபமடைந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல் வெளியே அனுப்பிய வைகோ!
கூட்டணி தர்மமாம் அதனால் வாயை மூடிக்கிட்டு இருந்தாராம். அப்போ தவெக கட்சியினரும் தவறுகள் செய்தால் மூடிக்கிட்டு தான் இருப்பேன்னு சொல்றார்.
இவர் போற கூட்டணி எந்த கூட்டணி நல்லா இருந்துச்சு.
தன் மேல தப்பு இல்லைன்னா ஏன் இவ்வளவு வைகோவுக்கு கோபம்….டெண்ஷன்……
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம்
நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில,மாவட்ட, மண்டல் மற்றும் அனைத்து பிரிவுகளைச...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...



No comments:
Post a Comment