Sunday, January 25, 2015

இந்தியா - அமொரிக்கா உறவுகள்


நேரு கென்னடி காலத்தில் இந்தியா, அமொரிக்கா, உறவுகள் மேம்பட்டு இருந்தது.
Harry S.Truman (1951)
Dwight D. Eisenhower (1956)
Kennedy (1962) 
கென்னெடி - சீனா போரின் போது நேருவின் வேண்டுகோளின்படி இந்தியாவிற்கு 600 மில்லியன் டாலர் உதவி வழங்கினர் .
அதன் பின் அதிபர் ஜான்ஸன் காலத்தில் உறவு பாதிக்க ஆரம்பித்தது. அதிபர்கள் நிக்சன், ரீகன் சீனியா புஷ், ஜீனியா, புஷ் காலங்களில் கசப்பான சம்பவங்கள், உறவுகள்
சரியில்லை. இந்திரா காந்தி காலத்தில் சோவியத் ரஷ்யாவுடன் நெருக்கமாக இருந்தார்.
வாஜ்பாய் காலத்தில் கிளின்டனுடன் ஓரளவு அமொரிக்காவுடன் சீரான உறவு இருந்தது.
அதிபர் ஒபாமா இந்தியா வந்து இருகின்றார். நேரு-கென்னடி காலம் போன்று இந்திய -அமொரிக்கா உறவுகள் சீராகலாம் என சிலர் நம்புகின்றனர் .
இது குறித்து (22.01.2015) எக்னாமிக்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள பத்தி..

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...