Sir Ramasamy Chettiar Kandasamy Shanmukham Chettiar KCIE (17 October 1892 – 5 May 1953) was an Indian lawyer, economist and statesman who served as first Finance Minister of India from 1947 to 1948. He also served as President of India's Central Legislative Assembly from 1933 to 1935 and Diwan of Cochin kingdom from 1935 to 1941.
Shanmukham Chettiar was born in Coimbatore 1892 and studied at Madras Christian College and Madras Law College. On completion of his education, Shanmukham Chettiar joined politics and served both in the Indian nationalist Swaraj Party as well as the Justice Party. Shanmukham Chettiar was elected to the Central Legislative Assembly of India and served as its Deputy President from 1931 to 1935. After losing the 1935 elections, Chettiar returned to South India where he served as Diwan of Cochin kingdom from 1935 to 1941. On India's independence in 1947, Jawaharlal Nehru, the first Prime Minister of India chose Chettiar as his Finance Minister . But his removal was very bad and insulted then Madras presidency now Tamilnadu. Shanmukham Chettiar died on 5 May 1953. கோவையில் பிறந்த இவர் மிகச்சிறந்த தமிழறிஞர் சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர், சிலப்பதிகாரம் காத்த சீலர், மகாத்மா காந்தியின் அன்பை பெற்றவர், தமிழ் தொண்டர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்களின் 134வது பிறந்தநாள் இன்று. டெல்லி தமிழ்ச் சங்கம், லண்டன் தமிழ்ச் சங்கம் போன்றவற்றைத் தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர். கோவையில் பஞ்சாலைகள் உருவாகவும் கோவை மாபெரும் தொழில் நகரமாகவும் இவருடைய பங்களிப்புகள் ஏராளம். கொச்சி சமஸ்தானத்தின் திவான். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய எளிய தமிழில் உரை எழுதி வெளியிட்டார். தமிழ் இசை இயக்கத்தைத் தோற்றுவித்தார். தேவாரப் பண் ஆராய்ச்சி கருத்தரங்கங்கள் நடத்தி, தேவாரப் பண்ணிசை இராகங்களை முறைப்படுத்தினார். தமது ஊரான கோவை மாநகரின் அருகில், நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள கீழை சிதம்பரம் என்றழைக்கப்படும் திருப்பேரூரில் பேரூராதீனத்தில் அருள்மிகு சாந்தலிங்க அடிகளார் மடாலயத்தில் தமிழ்க்கல்லூரி ஒன்று உருவாகக் காரணமாக அமைந்தார். குற்றாலக் குறவஞ்சிக்கு அழகிய உரை எழுதினார். வசந்தம்' என்ற இலக்கிய மாத இதழைத் தொடங்கியதோடு, தம் வாழ்நாளின் இறுதி வரை அதன் பதிப்பாசிரியராகவும் இருந்தார். நேரு காலத்தில நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து இவரை நீக்கியது லேதனையான விடையம் #RKSHANMUGAMCHETTIAR #தமிழறிஞர் #silappathikaram #tamilwriters #எழுத்தாளர் #tamillanguage #firstfinanceminister #KSRadhakrishnan #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 17-10-2026,
Subscribe to:
Post Comments (Atom)
OCT 18 2026
Remember how foreign-funded activists like Medha Patkar tried their best to deprive the Kutch region of Narmada water until Modi called th...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...

No comments:
Post a Comment