Monday, October 26, 2026

OCT 17 2026

 ஒருபுறம், 2012ல் Ajmal Kasab-ன் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரிய mercy petition-ல் கையெழுத்திட்ட Vrinda Grover.

மறுபுறம், இன்று Cockroach Janta Party தொடர்பான சட்ட வழக்குகளில் அதே Vrinda Grover ஆஜராகிறார். இந்த இரண்டு சம்பவங்களும் தனித்தனி சட்ட நடவடிக்கைகளா? அல்லது வெவ்வேறு காலகட்டங்களில் ஒரே நபர்கள், சட்ட வட்டாரங்கள் மற்றும் அமைப்புகள் எப்படி ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன என்பதை ஆராய வேண்டிய ஒரு பெரிய கேள்வி இங்கே இருக்கிறதா? இதிலிருந்து Anti India ecosystem என்ற முடிவுக்கு நேரடியாக செல்வதற்கு முன், அந்த தொடர்புகளின் பின்னணி, நிதி ஆதாரம், செயல்பாடுகள் மற்றும் நோக்கங்கள் என்ன என்பதை ஆதாரங்களுடன் ஆராய வேண்டாமா?

No comments:

Post a Comment

OCT 18 2026

  Remember how foreign-funded activists like Medha Patkar tried their best to deprive the Kutch region of Narmada water until Modi called th...