Friday, October 16, 2026

Oct 3, 2025 சங்கரன்கோயில் ஒன்றிய சேர்மன் நண்பர் காசிராஜன் மறைவு.

 சங்கரன்கோயில் ஒன்றிய சேர்மன்

நண்பர் காசிராஜன் மறைவு. ————————————————- சங்கரன்கோவில் பகுதி அரசியல் விழிப்புணர்வு பெற்ற வட்டம்.1980 to 1990 தமிழகம் திரும்பி பார்த்த வட்டம் ஏழ்மையை தன் வாகனமாய் கொண்ட நான்கு செயலாளர்கள் 1. காசிராஜன் (சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர்) 2. பரம பால்பாண்டியன் (சங்கரன்கோவில் நகரம்) 2.,3.N.S மணி (மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர்) 4. M.S சுந்தர்ராஜன் (குருவிகுளம் ஒன்றிய செயலாளர்).திராவிட முன்னேற்றக் கழகம் முன்னோடிகள். இதில், #து_காசிராஜன், சங்கரன்கோவில் ஒன்றிய சேர்மன் (1986 முதல் என நினைவு). என்னுடன் தென் மாவட்டங்களில் அரசியல் நிகழ்ச்சிகளில்்கலந்து கொள்வார். சென்னை வந்தாலும் என்னுடன் இருப்பார். அவருடைய மறைவு எத்தனையோ பழைய பல நினைவுகளை மனதில் வந்து செல்கின்றது. நல்ல நணபர். இவரது இறப்பு கவலை தருகிறது. ஆழ்ந்த இரங்கல்கள். #சங்கரன்கோவில்

No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...