Friday, October 16, 2026

Oct 5, 2025 தெரியாத குழுவை வைத்துக் கொண்டு தனக்கான ஆதரவை சிதறடித்துக் கொள்வது அவரது எதிரிகளுக்கு ஆதரவாகத் தான் முடியும்.

 தெரியாத குழுவை வைத்துக் கொண்டு தனக்கான ஆதரவை சிதறடித்துக் கொள்வது அவரது எதிரிகளுக்கு ஆதரவாகத் தான் முடியும்.

“ எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு” #திமுகஅரசியல்எதிரி என்ற நிலையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு என்ன வகையான வியூகங்களை வகுக்க வேண்டும் கூட்டணியை எப்படித் தீர்மானிப்பது போன்ற விவரங்களில் விஜய் இன்னும் தெளிவாக இருப்பாரே ஆனால் வரும் தேர்தலில் அவர் மிக முக்கியமான இடத்தை அடையவும் வெற்றி பெறவும் கூட வாய்ப்பு இருக்கிறது.அதற்கு அதிமுக- பாஜக கூட்டணிக்கு வரவேண்டும். நிச்சயம் எனது நண்பர் பவன் கல்யாண் போல துணை முதல்வர். பின் 2031 காலங்களில் எதிர்கால தமிழகம் விஜய் வசம் வரலாம். அரசியல் சதுரங்கத்தில் கவனமாக முடிவு எடுக்க வேண்டும். நல்ல அனுபவ பெற்ற team முதலில் வேண்டும்.நாங்கள் பார்த்த வைகோ போல ஆகி விட கூடாது.2/2 #கரூர்துயரம் #KarurStampede #விஜய் #தவெஉ #vijay #tvk #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்



No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...