தமிழகத்திலிருந்து திமுகவின் ஆட்சியை அகற்ற 1998 -1999 இல் அமைந்த நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஃபார்முலா போல மறுபடியும் ஒன்று நிகழ வேண்டும். 1998 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிமுக ம தி மு க
பாட்டாளி மக்கள் கட்சியும் சேர்ந்து கூட்டணியாகப் போட்டியிட்டார்கள். வெற்றியும் பெற்றார்கள். அதே உணர்வோடு அதிமுக -பாஜக- தவெக- பாமக இணைந்து வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் திமுகவை வீழ்த்த முடியும். இதற்கான பணியில் தற்சமயம் அதிமுகவும பாஜகவும் தவெகவும் முனைந்துள்ளன என தகவல்கள் கூறுகின்றன . தனது எதிர்கால வளர்ச்சியைக் கணக்கில் எடுத்து உணர்ந்து தவெக தனக்கே உரிய அரசியல் நிலைப்பாட்டுடன் கூட்டாகக்களப்பணியில் இறங்கிச் செயல்பட வேண்டும். திமுகவை அகற்றும் பணியில் இந்த கட்சிகளும் கூட்டாக இருந்து தீவிரமாகத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கான வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் மேற்சொன்ன ஃபார்முலா இன்றைக்கு மிக அவசியம். #KarurStampede #TVKVijay #கேஎஸ்ஆர்போஸட் #ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,
காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment