தான்தான் உலகத்தில் மிகவும் பெரிய புத்திசாலி! நேர்மையானவன்!
முற்போக்குச் சிந்தனை கொண்டவன் என்றெல்லாம் தமிழ்நாட்டில் வந்து பேசிக் கொண்டிருக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ் sir விவகாரங்களில் தேவையில்லாமல் பேசிக் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்! இவரையெல்லாம் யார் பேசச் சொல்லி அழைக்கிறார்கள்! இவருக்கே நான்கு இடங்களில் ஓட்டு இருக்கிறது. அந்தக் கணக்கெடுப்பு பலவகையிலும் இறுதி செய்யப்பட்டது என்பதை தேர்தல் கமிஷன் அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு தலைப்பட்சமாக இந்த பிரகாஷ்ராஜ் பேசி வருகிறார்!. இவ்வளவு அக்கறை உள்ள இவர் தமிழகத்திற்கான காவிரித் தண்ணீரை தன் பிறந்த மண்ணின் கர்நாடகத்தில் சென்று பேசி தமிழகத்திற்கு வாங்கித் தர முயற்சி செய்ய வேண்டியது தானே! வெறும் மேடைப் பேச்சுகளில் முற்போக்கு பேசுவது நடைமுறைக்கு சாத்தியமில்லை! அதற்காகப் பாடுபட வேண்டும்! தமிழக விவசாயிகளின் வறட்சியை மனதில் கொண்டு அவர்களுக்கான தீர்ப்பாயத்தின் படியான உரிமைகளைப் பெற்றுத் தருவதில் இவருக்கு ஒரு முனைப்பையும் காணோம்! நடிகர் ஆகிவிட்டதால் எங்கு பேசினாலும் தனது பேச்சு எடுபடும் என்கிற முறையில் அவர் பேசி வருகிறார்! நிருபர்களை பத்திரிகையாளர்களை மரியாதைக்குறைவாக நீ வா போ என்றெல்லாம் சாடுகிறார்! அவர்கள் பதிலுக்கு போடா வாடா என்று பேசினால் என்ன ஆகும்! எல்லோரையும் மரியாதைக் குறைவாக பேசும் நீ முதலில் தமிழ்நாட்டிற்கு தண்ணீரை கொண்டு வருவதற்கான பேச்சு வார்த்தைகளை பேசிவிட்டு தமிழகத்திற்கு உள்ளே வா பிரகாஷ்ராஜ்! விஷமியான இந்தப் பிரகாஷ்ராஜ் போலவே அருந்ததிராய் போக காங்கிரஸில் தவளைக் கூச்சல் போட்டு தேறாமல் கிடக்கும் ராகுல் காந்தி ஷப்னா ஆஸ்மி போன்ற பலரும் ஒன்றுக்கும் ஆகாத பேச்சுகளைப் பேசிக்கொண்டு நாட்டின் ஸ்திரத் தன்மையை சீர்குலைக்க முயல்கிறார்கள்! ஆனால் இவர்களின் பேச்சோ எடுபடுவதாக இல்லை! இந்துக்கள் என்றால் மதச்சார்பின்மை! இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களென்றால் மதச்சார்பின்மை கணக்கில் வராதா!? எத்தனையோ கம்யூனிஸ்ட் காரர்கள் கூட இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றி வாழ்ந்துவருவது தெரியாதா? இந்துக்களுக்கு மட்டும் மதச்சார்பின்மை! என்ன நியாயம்? அதையும் கூட மதச்சார்பின்மை என்றெல்லாம் சொல்லக்கூடாது! சரியான பதத்தில் மதநல்லிணக்கம் என்று தான் சொல்ல வேண்டும்! நாட்டில் பல நலத்திட்டங்களுக்கான முயற்சியில் மத்திய அரசுஇருக்கும் போது இப்படி பேசுபவர்களை வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு எவ்வளவு நாள் இருக்க முடியும்? படத்தில் நடிப்பதற்கும் மேடையில் பேசுவதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன பிரகாஷ்ராஜ்! கவனமாகப் பேசுங்கள்! தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருந்த கரப்பான் பூச்சி கூட்டத்திற்குள் புகுந்து கிறுக்கன் போல... ஒருவனின் கையை பிடிச்சு... ஒடிச்சு நெஞ்சில் ஏறி ஒக்கார்ந்து கொ*லை முயற்சியில் ஈடுபட்ட ராகுல் கான்... இவனையும் ஒரு பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டு திரியுறானுங்க பைத்தியக்கார கூ.... முட்டைங்க...# நல்லா கவனிச்சு பாருங்க... பப்புபய முகத்தில் ஒரு சைக்கோ தனம் தெரிகிறது.... அந்தக் #கரப்பான்iபூச்சியின் கழுத்தை நெரித்து கொ*ன்று விட்டு போலீசின் மீது பழி போட பிளான் போட்டிருப்பான் போல... இத்தாலி காரன்..
Subscribe to:
Post Comments (Atom)
OCT 18 2026
Remember how foreign-funded activists like Medha Patkar tried their best to deprive the Kutch region of Narmada water until Modi called th...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...

No comments:
Post a Comment