Wednesday, August 26, 2026

பச்சை வேட்டை என்ற பெயரில், இந்தியாவின் இதயமான

 பச்சை வேட்டை என்ற பெயரில், இந்தியாவின் இதயமான சட்டீஸ்கர், ஜார்கண்ட், பிகார், ஒடிசா, பேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், மாவோயிஸ்ட்களை வேட்டையாடும் பெயரில், தான் உள்துறை அமைச்சராக இருக்கும்போது, ஆதிவாசிப் பழங்குடி மக்களை வேட்டையாடிய கொடுமை.

சிவகங்கையில் தோற்றுவிட்டு வென்றதாக மாற்றியதை, முதல்வர் ஜெயலலிதா, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஊடகங்களுக்கு கூறியதால், அவரை பழிவாங்க எடுத்த வழக்கு, தண்டனை, வரை தொடர்ந்த போக்கு. இந்தியாவிற்கு பட்ஜெட் போட்டது போல எங்களுக்கும் போட்டுக்கொடுங்கள் என்று கேட்ட சௌதி அரேபிய அமெரிக்க சார்பு மன்னருக்கு 90ன் தொடக்கத்தில், பட்ஜெட் போட்டுக் கொடுத்து, அதில் "இந்தியா மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடையாள அட்டைக்கு" 150 ரியால் இருந்ததை, 500 ரியாலாக ஏற்றி விட்ட கொடுமை செய்தவர் இப்படி எத்தனையெத்தனையோ அடாவடிகள் செய்ததால்தான் சிதம்பரம் மீது யாருக்கும் பரிதாபம் வரவில்லையாம்.



No comments:

Post a Comment

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC