இன்று (17-8-2026)
எம்ஜிஆர் ஜானகி அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் இன்று இந்து தமிழ் திசை குழுமம் சார்பாக நடத்தப்பட்ட வாசிப்புத் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றினேன். மாணவிகளோடு இன்னும் பல தரப்பட்டவர்கள் கலந்து கொண்ட அந்த விழா சிறப்பாக நடந்தது!
கல்லூரியின் தாளாளர் மதிப்பிற்குரிய டாக்டர் குமார் ராஜேந்திரன் இந்து தமிழ் திசை பத்திரிகையின் பொறுப்பாளர் தேவதாசன் நிர்பன்குமார் இன்பராஜ் மற்றும் நண்பர் அனீஸ் போன்ற முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
Today (17-8-2026)
I participated and delivered a speech at the Reading Festival organized today by the Hindu Tamil Direction Group at MGR Janaki Ammal College of Arts and Science. The event, attended by students along with many others from various walks of life, went off splendidly!
The college's principal, the esteemed Dr. Kumar Rajendiran, Devadasan Nirpanakumar Inbaraj, the convener of the Hindu Tamil Direction magazine, and key figures like my friend Anees also took part.



No comments:
Post a Comment