Wednesday, August 26, 2026

இந்தியக் குடியரசின் முன்னாள்த் துணைத்

 இந்தியக் குடியரசின் முன்னாள்த் துணைத் தலைவர் மதிப்பிற்குரிய #வெங்கையநாயுடு நாயுடு அவர்களின் சுயசரிதையானது இதுவரை ஆங்கிலம் இந்தி தெலுங்கில் நூலாக வெளிவந்து பரவலாகக் கவனம் பெற்று இருக்கிறது. அந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைக்குத்தான் அதன் பணியைச் சிறப்பாக முடித்தோம்! குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் நட்பிற்குரிய கணேசமுர்த்தி அவர்களின் உதவியால் இந்தப் பணி நிறைவடைந்தது! விரைவில் சென்னையில் நல்லதொரு அரங்கம் அமைத்து முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு அவர்களின் சுயசரிதை நூலுக்கான சிறப்பு வெளியீட்டு விழா அதி விமர்சையாக நடக்க இருக்கிறது.!

garu



No comments:

Post a Comment

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC