மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் சென்னைக்கு வந்த போது தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் மதிப்புறு தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களோடு நானும் விமான நிலையத்தில் அவரைச் சந்தித்தோம். உடன் கராத்தே தியாகராஜனும் இருந்தார். பேசிக் கொண்டிருந்த பொழுதில் நெல்லையில் பா ஜக மேடையில் கட்சியில் நான் இணைந்தது குறித்து ஞாபகமூட்டிப் பேசினார்! மகிழ்ச்சியுடன் கைகுலுக்கிக் கொண்டோம்.
When Union Home Minister Amit Shah came to Chennai, I, along with the esteemed leader of the Tamil Nadu Bharatiya Janata Party, Mr. Nainar Nagendran, met him at the airport. Karthik Thiagarajan was also with us. While we were conversing, he reminded and spoke about the moment I joined the party on the BJP stage in Nellai! We shook hands with joy. #ksrpost #ksradhakrishnan
Subscribe to:
Post Comments (Atom)
ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை...
ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை... மனிதர்கள் அடைகின்ற உயரங்களை காலம் தான் தீர்மானிக்கிறது..
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment