Monday, August 10, 2026

இந்திய விடுதலை முன்னர் முதன் முதலில்

 இந்திய விடுதலை முன்னர் முதன் முதலில் 1926 ஆம் ஆண்டு செப்டம்பரில் கோவை பீளமேட்டில் உள்ள PSG சர்வஜன மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்த கவிஞர் இரவீந்திரநாத் தாகூர், காலைப் பிரார்த்தனைக் கூட்டத்தில் மாணவர்களுடன் இணைந்து தான் இயற்றிய ‘ஜன கண மன’ பாடலைப் பாடினார். பின்னாளில் இப்பாடல் இந்தியாவின் தேசிய கீதமானது..

இந்தச்செய்திக்கு சான்று.பள்ளியின்உள்ள கல்வெட்டை காண்க.. கல்வி சிறந்த தமிழ்நாடு. 100ஆண்டுகள் ஆகிவிட்டது தாகூர் விஜயம்.சர்வஜன பள்ளி Mani High school Suburban கஸ்தூரி ரங்கப்ப ஸ்கூல் 100 ஆண்டு சரித்திரம் #psginstutions #coimbatore #tamilnaduelections



No comments:

Post a Comment

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC