Friday, August 21, 2026

இன்று காலை கையில் கிடைத்த விகடனின் (19-8-2026) விஷம்...

 இன்று காலை கையில் கிடைத்த விகடனின் (19-8-2026) விஷம்...

"மத்திய அரசின் நெருக்கடிகள் என்று பல்வேறு பிரச்சினைகள் தமிழகத்தை சூழ்ந்தந்திருக்கும் நிலையில்" என்று தலையங்கத்தில் விஷ அக்னி கக்கியுள்ளது விகடன்... இது மோடி அரசு மீது அவதூறு…விகடனின் வன்மம்….. மத்திய அரசு அப்படி என்ன தமிழ்நாட்டுக்கு தீமையை செய்துள்ளது?. தலையங்கம எழுதிய முட்டாளே! நேற்று ஆட்சியில் இருந்த வரை திமுக ஜால்ராக்கள்…. இனி தவெக ஜால்ராக்கள் அது தான் நவீன விகடனின் சூத்திரம். வாசன் மற்றும் அவர்களின் மகன் பால சுப்பிரமணியம் இதை பார்த்து கண்ணீர் சிந்துவர் என 55 ஆண்டு கால வாசகன் என்ற நிலையில் சொல்கின்றனேன். கண்டனம் !….கண்டனம்!! கண்டனம்!!! #ksrpost #ksradhakrishnan



No comments:

Post a Comment

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC