Friday, August 21, 2026

மறைந்த மாலை முரசு முன்னாள் நிர்வாக இயக்குநர் திரு.

மறைந்த மாலை முரசு முன்னாள் நிர்வாக இயக்குநர் திரு. ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளையொட்டி, சென்னை மாலை முரசு அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.
இந்நிகழ்வில் நம் தமிழக பாஜகவின் சென்னையைச் சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC