Thursday, August 6, 2026

திமுக கூட்டணியில் ஒப்பந்தம் செய்து,

 திமுக கூட்டணியில் ஒப்பந்தம் செய்து, சீட்டுக்களைப் மற்றும் செலவு தொகைகளை பெறும் போது , மதிமுகவுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்படும் என்பதை ஒப்புக் கொண்டவர் வைகோ!?

இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைகோ நிர்பந்தம் செய்வது தவறு!? தேர்தல் நாளில் இருந்து ஜுன் 16 ல், தவெகவின் அமைச்சர் ஒருவர் வைகோவை சந்தித்து பேசும் வரை இருந்த வைகோவின் சிந்தனைகளில் மாற்றம் புகுந்து கொண்டது... ராஜினாமா செய்ய வலியுறுத்த ஆரம்பித்ததை ஏற்காமல் தொகுதி மக்கள், தேர்தலில் கூட்டணியாக உடன் வேலை செய்த பிற கட்சிக்காரர்களையும் கலந்து விவாதித்து ராஜினாமா செய்ய மாட்டோம் என்பதை உறுதியாக வைகோவிடம் தெரிவித்து விட்டோம்! என அந்த இரு எம்எல்ஏகள் தெரிவித்தனர் துரை.வைகோ விலை போய்விட்டார்கள் என்பது தவறு. மதிமுக கட்சியைத் தான் வைகோவும் ,அவர் மகன் துரை.வைகோவும் தவெகவிடம் எதற்கோ அடகு வைத்து விட்டார். அதனாலேயே தனது புத்தக வெளியீட்டை டெல்லியில் நடத்தும் போது காங்கிரசின் ராகுல் காந்தி மட்டுமே கலந்து கொண்டு உளறினார். துரை.வைகோவும் கூட இருந்தார். என்ன மேலும் கீழலும் குதித்தும் dress sense இல்லாமல் சத்தம் போட்டது immaturity யாக நடந்தது கொண்டது. இரண்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவற்றுப் போகவில்லை. வைகோவும் துரை.வைகோவுந்தான் அநாதைகளாக அவதாரம் எடுத்துள்ளார்கள். இன்னும் இன்னும் அரசியல் அநாதை ஆவார்கள்.!? #vaiko



No comments:

Post a Comment

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC