Tuesday, August 4, 2026

இந்தியப் பாதுகாப்புப் படை

 இந்தியப் பாதுகாப்புப் படை மற்றும் ராணுவ சேவைகளுக்காக கடந்த 10 ஆண்டுகளில் 33 போர்க்கப்பல்களும் 7 நீர்மூழ்கி கப்பல்களும் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டு இருக்கின்றன.இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த 33 கப்பல்களும் ஏழு நீர்மூழ்கிக் கப்பல்களும் நமது நாடே நமது தொழில் நுட்பங்களின் அடிப்படையில் தயாரித்து ராணுவத்திற்குத் தந்திருக்கிறது!ரூபாய் மொத்தம் 90 ஆயிரம் கோடி செலவில் 51 கப்பல்கள் அதனளவில் கட்டப்பட்டு வருகின்றன! கணக்கின்படி 40 நாட்களில் புதிய கப்பல் ஒன்று தயாரிக்கப்பட்டுப் படையணியில் சேர்கிறது! தற்போது கப்பற்படை கொள்முதலில் 67% பங்குகளை இந்தியத் தொழில் துறையே செய்து வருவது நமது தன்னிறைவைக் காட்டுகிறது. வலிமையுள்ள பாரதத்திற்கு வாழ்த்துகள்!

No comments:

Post a Comment

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC