Saturday, August 1, 2026

தள்ளாடும் தமிழகப் பல்கலைக்கழகங்கள்.

 தள்ளாடும் தமிழகப் பல்கலைக்கழகங்கள்.

ஏறக்குறைய பதினைந்து பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர் இல்லை! புதிதாக நியமிக்கப்படவும் இல்லை! நிதிப் பற்றாக்குறையால் பேராசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் இரண்டு மாதங்களாகச் சம்பளத்தைச் சரியாக குறித்த நேரத்தில் போட முடியவில்லை! சென்னை பல்கலைக்கழகம் போன்ற பெரிய நிறுவனமே இரண்டு வருடங்களாகத் துணைவேந்தர் இல்லாமல் தான் இயங்குகிறது! . இவை குறித்து எதுவும் பேசாமல் பல்கலைக்கழகங்கள் மௌனம் சாதிக்கின்றன! கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று சொல்கிறார்கள்! என்ன செய்வது! என்ன செய்யப் போகிறது இந்த அரசு! காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.#education #tamilnadu_universities #தமிழ்நாடுபல்கலைகழங்கள #ksrpost #KSRadhakrishnan #கேஎஸ்ஆர்போஸ்ட்



No comments:

Post a Comment

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...