Thursday, July 30, 2026

#மேகாதாட்

 #மேகாதாட்

மேகாதாட்வில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்டுவற்கான திட்ட அறிக்கை (DPR) திருப்பி அனுப்பிவைப்பு!! தமிழகத்தின் ஒப்புதலின்றி இத்திட்டம் நடைபெறாது என்பதில் மத்திய பாஜக அரசு உறுதியாக உள்ளதையே இது காட்டுகின்றது!! உண்மை இவ்வாறு இருக்க, இரண்டு நாட்களுக்கு முன்னதாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மத்திய பாஜக அரசுக்கு எதிராக அறிக்கை விட்டவர்கள் இப்போது மன்னிப்பு கேட்பார்களா? தமிழகத்தை விட கர்நாடகாவில் அரசியல் ஆதாயம் அதிகமுண்டு எனும் நிலையிலும், தேர்தல் அரசியலை புறம்தள்ளி, தமிழக மக்களின் நலனே முக்கியம் எனச்செயல்படும் பாஜகவின் செயலை பாராட்டி அறிக்கை தான் விடுவார்களா? #makadat #BJP4IND #BJP4TN




No comments:

Post a Comment

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...