Thursday, July 30, 2026

*விதி வடிவமைப்பு*

 *விதி வடிவமைப்பு*

நான் விளக்கை எனக்காக மட்டுமே ஏற்றலாம், ஆனால் எனக்காக மட்டுமே ஒளிர வேண்டும் என்று அதன் ஒளியிடம் கூற முடியாது. உணரச் செய்வதற்காகவே சில கடினமான தருணங்கள் நமக்கு கொடுக்கப்படுகின்றன. அந்த வாய்ப்பை ஒருபோதும் தவற விடக்கூடாது. நிம்மதியில் நுழைய வேண்டுமெனில் எதிர்பார்ப்பிலிருந்து வெளியேற வேண்டும். வாதாடுவதை விட்டு விட்டு வாழ்ந்து காட்டுவதே சிறப்பு. யாருக்கெல்லாம் நன்மை செய்தீர்கள் என்று நினைவில் வைக்காதீர்கள், யாருக்கும் தீமை செய்யக்கூடாது என்பதை மட்டும் மனதில் வையுங்கள்.

No comments:

Post a Comment

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...