கரப்பான்பூச்சிகள் போராட்டம் ஒடுக்கப்பட்டு விட்டது. இல்லை கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் குறைய ஆரம்பிச்சுடும்.
ஆனா அது ஏற்படுத்தியுள்ள சேதாரங்கள்... உண்மையிலேயே மனதிற்கு கவலையை வரவழைக்கிறது. அதுவும் மத்திய கிழக்கில் இவ்வளவு பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கும் போது நமது பொருளாதாரம் தொய்வடைய ஆரம்பிக்குமோ என்று கவலை கொள்ளும் போது இவ்வாறான கரப்பான் பூச்சிகளின் போராட்டம்... ஒரு சில சமயங்களில் அறுவை சிகிச்சைகளும் நல்லதுதான். அரசும் மென்மையாக இந்த போராட்டங்களை கையாள்கிறதோ என்று தீவிர பாஜக ஆதரவாளர்களே சந்தேகம் கொள்ள ஆரம்பித்திருக்கும் தருணம் இது. அரசுக்கும் இந்த போராட்டங்களை அதிரடியாக அடித்து துவைத்து காலி செய்ய முடியாது. நாட்டின் கண்ணியமும் பெயரும் மிக முக்கியம். #cjp_पार्टी
Subscribe to:
Post Comments (Atom)
இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு.
இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் ...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
No comments:
Post a Comment