Thursday, July 30, 2026

மனத்துள் மாசுடையார் நம்மைப் பழித்தாலும் அது புகழே என்கிறார் திருவரங்கத்து அமுதனார்.

 மனத்துள் மாசுடையார் நம்மைப் பழித்தாலும் அது புகழே என்கிறார் திருவரங்கத்து அமுதனார்.

"எனக்குற்ற செல்வம் இராமா நுசன்என்று இசையகில்லா மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ்" என்கிறது அவரின் இராமாநுச நூற்றந்தாதி.

No comments:

Post a Comment

Nov 14, 2025

  இன்று…2025 நாளை….2026.