Monday, July 20, 2026

நினைத்ததையெல்லாம் மனம் விட்டுப் பேச முடிவதில்லை..

 நினைத்ததையெல்லாம் மனம் விட்டுப் பேச முடிவதில்லை.. நினைத்த போதெல்லாம் வாய் விட்டுச் சிரிக்கவும் முடிவதில்லை.. நினைத்த இடத்தில் கண்ணீர் விட்டுக் கதறவும் முடிவதில்லை.. நினைத்தவரை நினைத்த நேரத்தில் பார்க்கவும் முடிவதில்லை.. நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்யும் வாழ்க்கை வேண்டும் என்று கடவுளிடம் கேட்டால் நானும் அதையேதான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன் என்கிறார்..!!

No comments:

Post a Comment

இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு.

  இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் ...