Tuesday, July 21, 2026

வாழ்வில் நமக்கு நிகழும் அவமானங்கள்,

 வாழ்வில் நமக்கு நிகழும் அவமானங்கள், அவமதிப்பாக பேசப்பட்ட வாா்த்தைகள், சோகமான சந்தர்ப்பங்கள்,.. இவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து மறக்கச் செய்கிறபடி நம் மனதின் அமைப்பு அமைந்திருந்தால் வாழ்வில் துன்பங்களே இருக்காது..

வாழ்க்கையில் நிம்மதி வேண்டும் எனில் எதிர்ப்புகளை உதறித் தள்ளிவிட்டு உதவி செய்வதில் இறங்குங்கள். எதிர்பார்ப்புடன் பழகுவதை விட்டு விட்டு மற்றவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்ற மனநிலையுடன் எல்லாரிடமும் பழகத் தொடங்குங்கள்.. வாழ்க்கை வண்ணமயமாகும்..

No comments:

Post a Comment

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...