பாஜக வின் தமிழக முதல் தலைவர் டாக்டர் #விகே_ஜானின் ஒரு கிருத்தவர்
———————————————————- இன்று, (20-7-2026)அன்றைய #ஜனசங்கம் இன்றைய #பாஜக வின் தமிழக முதல் தலைவர் டாக்டர் #விகே_ஜானின் பிறந்த நாள். மதச்சார்பின்மை (Secularism) இங்கே பேசுவர்கள் தமிழக தலைவர் கிருத்துவர் என அறியல் வேண்டும். டாக்டர் வி.கே. ஜான், 1953-ஆம் ஆண்டு மெட்ராஸ் ராஜ்தானியில் நடைபெற்ற சட்ட மேலவையின் முதல் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் இருந்தார். பாரதிய ஜன சங்கத்தின் (#பிஜேஎஸ்) ... நுங்கம்பாக்கம் ஹை ரோட்டில் வசித்தார்.ர் அடல்ஜி அவரது வீட்டிற்கு ஓரிரு முறை வந்துள்ளார்...... எல்.கே.அத்வானி பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டுகளை மறுத்த அத்வானி, "பாஜகவின் முன்னோடி பாரதிய ஜன சங்கம் ஆகும். அது 1951-ல் டாக்டர் ஷ்யாமா பிரசா... டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியால் உருவாக்கப்பட்டது. டாக்டர் முகர்ஜி சுதந்திரப் போராட்ட வீரர். அவர் பண்டிட் நேருவின் அமைச்சரவையில் இந்தியாவின் முதல் தொழில்துறை அமைச்சராகவும் இருந்தவர் ஐம்பதுகளின் முற்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சியை உருவாக்கும் பணியின்போது, அவர் (முகர்ஜி) வழக்கறிஞர் வி.கே.ஜானை மெட்ராஸ் மாகாணத்தின் ஜன சங்கத்தின் தலைவராக நியமித்தார்"பிரச்சாரம் அப்போதும் கேட்கப்பட்டது. வழக்கறிஞர் ஜானிடம், "ஒரு கிறிஸ்தவரான நீங்கள், ஒரு மதவாதக் கட்சியின் அலுவலகப் பொறுப்பாளராக இருக்க எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், அவர், "எனக்கு டாக்டர் எஸ்.பி.முகர்ஜியை நன்றாகத் தெரியும். அவர் ஒரு மதவாதக் கட்சியின் தலைவராக இருக்க முடியாது எனக்கு ஜனசங்கம் கோட்பாட்டினை ஆதரித்து வருகிறேன் என்றார் " என்று ஜான்வெளிப்படையாகப் பதிலளித்தார்......இப்படி முதன்முதல் ஜன சங்கம் 1958 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி தமிழ்நாட்டில் நிறுவப்பட்டது....... வி.கே. ஜான் பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டது. ஒரு பாரிஸ்டராக, ஜான் அக்காலத்தில் ஒரு மணி நேரத்திற்கு 1,750 ரூபாய் கட்டணம் வசூலித்து வந்தார். அவர் அக்காலத்தில் மிகவும் தேடப்பட்ட வழக்கறிஞராக இருந்தார். அவர் அக்காலத்தில் மிகவும் தேடப்பட்ட வழக்கறிஞராக இருந்தார். கோடீஸ்வரரான முகர்ஜி லண்டனில் சட்டம் பயின்றார். 1927-ல் ஜான் அவரது வகுப்புத் தோழராக இருந்தார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஜான் கேரளாவைச் சேர்ந்தவர் மற்றும் சிரியன் கிறிஸ்தவர். அவர் தமிழ்நாட்டில் ஜனசங்கத்தின் முதல் தலைவர். பண்டிட் தீனதயாலும் முகர்ஜியும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். ஜானின் பேச்சைக் கேட்ட மக்கள் அதை சிங்க கர்ஜனை போல வரவேற்றனர். ராஜாஜியின் சமகாலத்தவர். ராஜாஜி 1957-ல் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,250 கட்டணம் வசூலித்தார். ஆனால் ஜான் ராஜாஜியை விட அதிகமாகக் கட்டணம் வசூலித்தார். அவர் சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்தார். ஜான் ராஜாஜி ஆதரவில் பட்டதாரி தொகுதியில் சென்னை மாகன மேலவைக்கு தேர்த்து எடுக்கப்பட்டார் Dr. V. K. John was a prominent lawyer, politician, and an early leader of the Bharatiya Jana Sangh (the predecessor of the BJP) in Tamil Nadu. Here are some key facts about him: * He was born on 20 July 1893. * He was a Barrister-at-Law and was regarded as one of the leading lawyers in the Madras High Court. * He served as a Member of the Madras Legislative Council (MLC) and was the Deputy Leader of the Opposition in 1953. * In 1958, he became the first President of the Bharatiya Jana Sangh in Tamil Nadu (then Madras State), helping establish the party in South India. * He was a Christian who believed in Indian nationalism and maintained a close association with Syama Prasad Mookerjee, the founder of the Bharatiya Jana Sangh. * He also participated in the Goa Liberation Movement, leading volunteers from Tamil Nadu in support of Goa’s integration with India. Dr. V. K. John is remembered as a pioneering political leader who played an important role in laying the foundation of the Bharatiya Jana Sangh in Tamil Nadu and was respected for his legal career and public service. #VK_John #tnbjpfirstpresident #tamilnadujanasangam #tamilnadubjp #பாஜக #பாரதியஜனதாகட்சி #கேஎஸ்ஆர்போஸட் #ksrpost #ksradhakrishnan
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment