அமெரிக்கா டீப் ஸ்டேட்டில் கருவாகி, சீன தூதரகத்தில் பெயரிடப்பட்டு, பங்களாதேஷ் இஸ்லாமிய பயங்கிரவாதிகள் தாலாட்டி வளர்த்த #கரப்பான்பூச்சிகள் jp என தகவல் ..,
இதெல்லாம் இண்டி கூட்டணிக்காக சோரஸ் கூட்டணியில் உருவாகிய உத்தர பிரதேச தேர்தலுக்கான டூல்கிட் என இவ்வளவு சீக்கிரம் அம்பலமாகி விட்டனர். கரப்பான்பூச்சி பேரில் நடத்தப்படும் கலவரங்களுக்கு இதுவரை ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகள், அமைப்புகள்...! கான்கிராஸ் ( இண்டி கூட்டணி ) கம்யூனிஸ்ட் ( இண்டி கூட்டணி ) சமாஜ்வாதி ( இண்டி கூட்டணி ) டி.எம்.சி ( இண்டி கூட்டணி ) ஆம் ஆத்மி ( இண்டி கூட்டணி ) ஆர்ஜேடி ( இண்டி கூட்டணி ) காஷ்மீர் என்சி ( இண்டி கூட்டணி) திமுக etc பங்களாதேஷ் ஜேஇஐ ( இண்டி ஆதரவு ) ஜெய்ஸ் இ முகமது ( இண்டி ஆதரவு ) லஷ்கர் இ தொய்பா ( இண்டி ஆதரவு ) அல் கொய்தா ( இண்டி ஆதரவு ) இத்தனை பயங்கிரவாதிகள் உத்தரவில் நடக்கும் கரப்பான்பூச்சி கலவரங்களில் விவரமில்லாமல் பங்கேற்று போலீஸ் அடி வாங்கும் ஜென்Z இளைஞர்கள் கவனிக்க.! மேற்சொன்ன கட்சித் தலைவர்களின் வீட்டு பிள்ளைகள் யாருமே கரப்பான்பூச்சி கலவரங்களில் பங்கேற்கவில்லை.! கம்யூனிஸ்ட் தலைவர்களின் குழந்தைகள் அனைவரும் வெளிநாடுகளில் படித்து அங்கேயே வேலை செய்கிறார்கள். அவர்கள் மாதந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தங்கள் மத வழக்கப்படி திருமணம் செய்து வைப்பதோடு, அவர்களை சரியான பாதையிலும் வழிநடத்துகிறார்கள். கெஜ்ரிவாலின் இரண்டு குழந்தைகளும் அமெரிக்காவில் உள்ளனர்... மனிஷ் சிசோடியாவின் மகன் லண்டனில் உள்ளான். டிம்பிள் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவின் இரண்டு குழந்தைகளும் லண்டனில் உள்ளனர்... யோகேந்திர யாதவின் மகன் லண்டனில் உள்ளான். சஞ்சய் சிங்கின் மகன் வெளிநாட்டில் உள்ளான்... நடிகர் பிரகாஷ் ராஜின் மகனும், மகளும் ஜெர்மனியில் உள்ளனர். கான்கிராஸ் பப்பி பிரியங்காவின் இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் உள்ளனர்... கம்யூனிஸ்ட் கட்சியின் ஏறக்குறைய அனைத்து முக்கியத் தலைவர்களின் குழந்தைகளும் வெளிநாடுகளில் தான் உள்ளனர்.! ஆனால் அப்பாவி ஜென்Z இளைஞர்கள் அந்த கட்சிகளின் வார்த்தைகளை நம்பிக் கேட்டு, காவல்துறையின் தடியடிக்கு ஆளாகிறார்கள்... கரப்பான்பூச்சி கலவரத்தில் பங்கேற்று வாழ்கையை தொலைக்கும் ஜென் Z இளைஞர்களே., உங்களை வழிதவறச் செய்து இங்கு அழைத்து வந்தவர்களிடம் நீங்கள் கேட்க வேண்டிய முதல் கேள்வி இதுதான்... உங்களுக்குத் துணிச்சல் இருந்தால், உங்கள் குழந்தைகளை இங்கே அழைத்து வந்து போராடலாமே என கேட்க வேண்டும். உங்களிடம் வந்து போலிக் கண்ணீர் வடிக்கும் ஒவ்வொரு எதிர்க்கட்சித் தலைவரிடமும் நீங்கள் கேட்க வேண்டும் - முதலில் உங்கள் குழந்தைகளை இங்கே அழைத்து வாருங்கள் என்று! அவர்களின் குழந்தைகள் வெளிநாட்டில் பாதுகாப்பாக உள்ளனர். பல்கலைக்கழகம், வேலை, குடியுரிமை என அனைத்தும் அங்கேயே உள்ளன. உங்களுக்கு கிடைப்பதோ வழக்குகளும் தடியடிகளும் தான். அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும், அதற்கு அடிவாங்க, உயிர்பலி கொடுக்க அவர்களுக்கு அடிமை கூட்டம் தேவை..! நீங்கள் கலவரத்தில் சிறைக்கு சென்றாலும், நீங்கள் செத்துப் போனாலும் அவர்களுக்கு லாபம் தான்,, பேரிழப்பு உங்களுக்கு தான். அவர்களின் குழந்தைகள் ஒருபோதும் களத்திற்க்கு வரமாட்டார்கள்: அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒருபோதும் இந்த மறியல் போராட்டத்திற்கு அழைத்து வரமாட்டார்கள். ஏனெனில், அது அவங்க பிள்ளைகளின் எதிர்காலத்தை அழித்துடும் என்பது அவர்களுக்குத் தெரியும். அது தெரிந்து தான் அவர்கள் உங்களை பலியாடுகளாக முன்னிருத்துகிறார்கள். : #GenZ #cjp_ही_aap_है
Subscribe to:
Post Comments (Atom)
தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.
தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment