Tuesday, July 28, 2026

யாரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்?

 யாரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்?

📍 தேர்வை நடத்தியது NTA (National Testing Agency). 📍 மே 3 அன்று NEET தேர்வு நடைபெற்றது. 📍 தேர்வு நடந்த 4 நாட்களுக்குள் வினாத்தாள் கசிவு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தது NTA. 📍 வினாத்தாள் கசிவை கண்டுபிடித்தது எதிர்க்கட்சியோ, மாணவர்களோ அல்ல. 📍 தேர்வை நடத்திய NTA-வே அதை கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தது. 📍 விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வழக்கு CBI-க்கு மாற்றப்பட்டது. இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 📍 10 நாட்களுக்குள் அந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறுதேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 📍 மே 15 அன்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில், "ஒவ்வொரு மாணவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்" என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். 📍 இதற்கு அரசே தார்மீகப் பொறுப்பேற்கிறது என்றும் தெரிவித்தார். 📍 ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டது. 📍 ஜூலை 16 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டு, மாணவர்கள் தங்களது வெற்றியைக் கொண்டாடினர். 📍 அடுத்த ஆண்டு முதல் Computer Based Test (CBT) முறையில் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 📍 இதைவிட வெளிப்படையாக அரசு எப்படி செயல்பட முடியும்? 📍 மாணவர்களை அழைத்து பேச வேண்டும் என்றால், போராட்டம் நடத்தியது CJP என்ற அமைப்பு. 📍 அதற்கும் மாணவர்களுக்கும் என்ன சம்பந்தம்❓ 🚩🇮🇳🙏🔱🕉️நமது தாய் திருநாட்டை நேபாளமாக மாற்றுவோம் என்று குரல் கொடுத்தவர் மாணவர்களா❓ 📍 லாரி நிறைய கற்களை கொண்டு வந்தவர்கள் மாணவர்களா❓ 📍 போலீஸ் அதிகாரிகள் மீது கல் எறிந்து தாக்கியவர்கள் மாணவர்களா❓ 📍 நாடாளுமன்றத்தை தகர்ப்போம் என்று கூறியவர்கள் மாணவர்களா❓ 📍 18 நாட்கள் என்ன, 180 நாட்கள் இருந்தாலும் அமைதியான முறையில் போராட வேண்டிய பொறுப்பு இல்லையா❓ பதவி விலகல்தான் தீர்வு என்றால்... அதேபோலத்தான் இங்கும் நடந்தது. ✔️ 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ✔️ அமைச்சர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். ✔️ அரசே தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இதற்கும் மேலாக வேறு என்ன செய்ய முடியும்❓ பாரத பிரதமர் எவ்வளவு தெளிவாக இதற்கு பொறுமையாக தன்மையாக விளக்கம் அளித்துள்ளார். #NarendraModi #BJP4IND #highlight #fallowers #cjp_पार्टी



No comments:

Post a Comment

JULY 27