கலையும் இலக்கியமும் அரசியலும் என்றும் ஒன்றுடன் ஒன்றாகவே பயணப்பட்ட தனித் தனி வாகனங்கள்
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு திசை - ஆனால் இலக்கு மக்கள் நலன் என்றே விளங்கியது அன்று ... இப் படத்தில் உள்ளோரின் உள்ளார்ந்த சிரிப்பு உயர்ந்த நோக்கத்தின் வெளிப்பாடு ! கள்ளமிலாச் சிரிப்பு! ம.பொ.சி தமிழரசுக் கட்சி துவங்கி நடத்திவந்தார் . ஏபிஎன் , டிகேஎஸ் சகோதரர்கள் ம.பொ.சி யின் அரசியலுக்குத் துணை நின்றனர். திரை இயக்குனர் கே.சோமு , அகிலன் ஆகியோர் வெவ்வேறு அரசியல் பார்வைகள் கொண்டவர்கள். ஆனால், கலையும் இலக்கியமும் இவர்களை ஒன்றிணைத்தது. மக்கள் நலன் அடிநாதமாக இவர்களை இணைத்தது... இப் படத்தில் : (இடமிருந்து வலமாக) அகிலன் , ம.பொ.சி., டி.கே.பகவதி , கே.சோமு
Subscribe to:
Post Comments (Atom)
தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.
தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment