Tuesday, July 21, 2026

என்னோட Flat-ஐ ரோஷன் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தேன்.

 என்னோட Flat-ஐ ரோஷன் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தேன். பிறகு தான் தெரிஞ்சது காக்ரோச் கட்சி அபிஜித் அங்கே தங்கறாரு அப்படினு, கூடவே இன்னும் சில பேரும் வந்து போறது தெரிஞ்சது.. பிரச்சனை வரக்கூடாது நினைச்சு, நான் ஏற்கனவே போலீசுக்கும் தகவல் கொடுத்திருந்தேன்.

இன்னிக்கு போலீஸ் வந்த பார்த்த போது, அபிஜித் தங்கியிருந்த ரூம் முழுக்க பீர் பாட்டில் இருந்தது. அங்கே உண்ணாவிரதம் சொல்லிட்டு, இங்கே வீட்டுக்குள்ளே கும்மாளம் அடிக்கறாங்க - காக்ரோச் கட்சி அபிஜித் தங்கியிருந்த அபார்ட்மெண்ட் உரிமையாளர் புகார்… வெளிநாட்டில் பணம் பெற்று சீனா அமெரிக்க நாட்டில் நிதிபெற்று இந்தியாவை அழிக்க துடிக்கும் இந்த தேச விரோதிகளை உடனடியாக அழிக்க வேண்டும். கரப்பான் பூச்சியை மருந்தடித்துக் கொள்ள வேண்டும் #CJPExposed #AbhijeetDipke #SonamWangchuk #Delhi #JantarMantar



No comments:

Post a Comment

இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு.

  இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் ...